தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம்
அக்டோபர் 2 முதல்
BREAKING || பணப்பட்டுவாடா
தாராபுரம் தொகுதியின் கோவிந்தாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு பண்ணை வீட்டில் திமுக பணம் கொடுத்ததாக தகவல்
பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தலா 200 ரூபாய் கொடுத்ததாக தகவல்
திமுக கொடிகட்டிய வாகனத்தில் தேர்தல் பணிக்காக அழைத்து வந்து பணம் கொடுத்ததாக புகார்
DMK | TamilNaduPolitics
#Dharapuram #ElectionNews #CashForVotes