ஒரு வழியா விக்ரம் பாத்தாச்சு. சூர்யா அண்ணா தரம் 🔥✊🏽
இவ்ளவு வருசம் ரஜினி சேர்த்து வச்ச சாம்ராஜ்ஜியத்த கமல் ஒரே படத்தில ஒடச்சிட்டாரு 💥
@Suriya_offl#VaadiVaasal#Vikram
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
#Jailer2 North America premiere pre-sales continue with BLOCKBUSTER momentum. The film has grossed $252.2K with around 8.6K tickets sold, with 11 days to go.
Superstar #Rajinikanth is set to deliver yet another TERRIFIC opening in the region. MASS MAYHEM LOADING! 🔥🔥🔥
Ipdi irukura industry la dan vera state la irunthu tamil perusa teriyama fair skin heroes dominate panitu iruntha era la karupu skin tone la character role la start pani villan uh avadaaram eduthu hero aagi superstar uh 50 years uh thandi nelachu nikradu lam 🥺🫡 @rajinikanth 🥳
எச்சரிக்கை பதிவு 🚨
உறவினர் இறப்புக்கு வந்து இருக்கிறேன் - பையனுக்கு வயது 27. கல்யாணம் ஆகல..
காரணம் - உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை சில மாதங்கள் முன்பு in famous private hospital in chennai.
3 மாதமாக, வெறும் நீர் ஆகாரம் plus side effects.
Postmartem செய்யணும்னு (below 30 years) stanley கொண்டு போய் இருக்காங்க.
மக்களே, gym க்கு போங்க. No shortcuts please 🙏🏼
Appreciation Post – USA Perspective🇺🇸:
Superstar Rajinikanth is truly a star among stars in the United States. When one of his films arrive with pre release hype, the frenzy it sparks is nothing short of legendary. The hype, the energy, and the celebrations are unmatched.
When a hyped Rajini film releases, the fan shows and pre-release celebrations are on a whole different level. While a few other Indian actors also enjoy these type of celebrations and fans shows, the magnitude for Rajini is in a league of its own.
In the US, premieres for most Indian movies are usually driven by the younger diaspora, with older folks waiting to come out till the talk comes out. But Rajini is the exception. He pulls all sets of audience from kids to senior citizens right from premieres.
Even the Telugu audience in America come out for his hyped films on par with Telugu stars. Rajinikanth is a once in a generation star, the most celebrated Indian actor in USA.
The one. The only. Superstar Rajinikanth.