Thank you, my friend, for your most gracious wishes.
I fully agree with you. India-Israel friendship will continue to grow from strength-to-strength in the years to come.
@IsraeliPM@netanyahu
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா
திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்...
இன்ஸ்டாகிராமில் திரும்பும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்..
தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்....
நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்..
ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை...
இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த
திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்..
விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்..
விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்..
திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்..
இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்....
இந்தம்மா வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்...
பல மக்கள் போராளிகள் இங்கு தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
வங்காளதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களில் சிலர் திருநங்கைகள் போல் வேடமிட்டு பாரதத்தில் சுற்றித் திரிகின்றனர்.
பாரதத்துக்குள் ஊடுருவி பிறகு, அறுவை சிகிச்சை செய்துகொண்ட பல ஆண்கள் திருநங்கைகள் உடையில் மும்பை தில்லி போன்ற பெரு நகரங்களில் சுற்றித் திரிகிறார்கள்.
அந்த மாதிரி திருநங்கை வேடமிட்டுத் திரிந்து வந்த ஒருவனை துணிச்சலான பெண் ஒருவர் இந்த முட்டாளைக் கண்டறிந்து அவனுக்குப் பாடம் புகட்டிய தருணம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது.
மக்கள் திருந்தினால் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை திருந்த ஒரு வாய்ப்பு உண்டு என்று கருதுகிறேன்.
கோவை தெற்கு தொகுதியில் மக்களின் மனநிலையை பாருங்கள். 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
அஜித் வாக்களிக்க வந்தபோது தனக்கு வழி விடாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவர்களை பதிலுக்கு தனது போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.
அது ஒரு பூமர் அங்கிள் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தன்னிடம் திமிராக பேசும் இளைஞரிடம் தானும் ஒரு ஆள் தான் என காட்டுவதற்காக போனை எடுத்து வீடியோ எடுக்கும் உடல்மொழியோடு இருந்திருக்கலாம். ஆனால் அஜித் செய்தது வேறு ஒன்று.
என்னை பொருத்தவரை அஜித் தனது போனை எடுத்து வீடியோ எடுத்ததன் மூலம் Subtle-ஆக ஒரு சைக்காலஜி கிளாஸ் எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
தொடர்ந்து அனுமதியின்றி மற்றவர்களால் Capture செய்யப்படுவது என்ன மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்பதை அஜித் அவர்களை உணரச்செய்ய முயன்றிருக்கிறார்.
ஒரு நொடியேனும் கண்டிப்பாக அஜித்துக்கு எதிரே இருந்தவர்கள் பதட்டமடைந்திருப்பார்கள். அஜித் அவர்களை உணரச்செய்ய நினைத்தது அதுவாகத்தான் இருந்திருக்கும்.
செல்பி எடுக்க வந்தவனின் செல்போனை பிடிங்கிப்பார்த்தார்... கோவிலில் கத்தியவர்களை முறைத்துப்பார்த்தார்... ரேஸ் டிராக்கில் தொந்தரவு செய்தவர்களிடம் கெஞ்சிப்பார்த்தார்... ஒரு கட்டத்தில் விரலை காட்டி மிரட்டியும் பார்த்தார்.
இப்போது "இருங்கடா... உங்கள..." என அவர்கள் செய்வதை அவர்களுக்கே செய்தும் காட்டி விட்டார். தொடர்ந்தும் வெவ்வேறு வழிகளிலும் வேறு ஏதாவது செய்ய முயற்சிப்பார்.
தன்னை பின்தொடர்பவர்களின் எதிர்பார்ப்பு உருவாக்கும் Pressure-க்கு Yield ஆகாமல், அவர்களை தொடர்ந்து ஒழுங்குபடுத்த விடாமுயற்சியோடு முயன்றுகொண்டே இருப்பது தலைவனுக்கான ஒரு சிறந்த பண்பு என்றே நினைக்கிறன்.
C2C
ஸ்டாலின் அருகே அமர்ந்திருப்பது பால் தினகரனின் மகளும் மருமகனும்.
நாம் வீடியோ வெளியிட்ட CSI பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் இரத்தின ராஜா என்பவரும் இங்கிருக்கிறார்.
இப்படி வெளிப்படையாகவே மத துருவங்களை உருவாக்கி மதச்சார்பின்மையை நிலைநிறுத்துகிறது திமுக.
லண்டனில் பேருந்தில் ஒரு பெண் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த நபர் தான் ரமலான் நோன்பு இருப்பதாகக் கூறி அவரைச் சாப்பிடக்கூடாது எனத் தடுத்துள்ளார்.
"உணவின் மணம் என் பசியைத் தூண்டுகிறது, உடனே உணவை மூடு" என அந்த நபர் சண்டையிட, அந்தப் பெண்ணோ "நான் உணவு உண்பது என் உரிமை, உன் விரதத்திற்காக நான் பசியோடு இருக்க முடியாது; பிடிக்கவில்லை என்றால் நீ வெளியே போ" என்று துணிச்சலாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்றைக்கு உலக நாடுகளுக்குத் தேவையே இந்தத் துணிச்சல்தான். எவன் மிரட்டுனாலும் பணியாம, "உன் மதம் உன்னோட,
என் உரிமை என்னோட"னு நிக்கணும். இஸ்ரேல் மாதிரி இவனுங்களுக்கு அங்கேயே வச்சு பதிலடி கொடுத்தாதான் இந்த அராஜகம் அடங்கும்.! 🔥
அந்த வீடியோவில் நடக்கும் உரையாடலை அப்படியே வரிக்கு வரி 👇
ஆண்: "எனக்கு அந்த மணம் (உணவு மணம்) வீசுகிறது. தயவுசெய்து இதை வேறு எங்காவது சென்று சாப்பிட முடியுமா? நான் விரதம் (fasting) இருக்கிறேன்."
பெண்: (சாப்பிட்டவாறே) "அது எனது கவலை இல்லை."
ஆண்: "ஆமாம், ஆனால் நான் விரதம் இருக்கிறேன்."
பெண்: "பிறகு ஏன் வெளியே வந்தீர்கள்? நீங்கள் விரதம் இருந்தால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். நான் என் காலை உணவைச் சாப்பிடுகிறேன், நீங்கள் வந்து என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள். எதற்காக?"
ஆண்: "ஆனால் எனக்கு அதன் மணம் வீசுகிறதே."
பெண்: "அதற்கென்ன? இது உணவு, நிச்சயமாக மணம் வீசத்தான் செய்யும்."
ஆண்: "நீங்கள் பேருந்தை விட்டு இறங்கும் வரை காத்திருக்கக் கூடாதா?"
பெண்: "தயவுசெய்து எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரதம் இருந்தால், வீட்டிற்குள்ளேயே இருங்கள், பேருந்தில் வந்து யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள்."
ஆண்: "இல்லை, நான் சொல்ல வருவது என்னவென்றால்..."
பெண்: "நான் என் மதிய உணவைச் சாப்பிடுகிறேன். உங்கள் பிரச்சனை என்ன? கீழ் தளத்திற்குச் செல்லுங்கள்."
ஆண்: "உங்களுக்குக் கொஞ்சம் கூட நாகரீகம் (manners) இருக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? பேருந்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே?"
பெண்: "கீழ் தளத்திற்குச் செல்லுங்கள், என்னை நிம்மதியாக விடுங்கள். இது என் மதிய உணவு."
ஆண்: "நான் சொன்னது போல, நான் விரதம் இருக்கிறேன், எனக்கு அந்த மணம் வீசுகிறது."
பெண்: "அது உங்கள் தனிப்பட்ட விஷயம். வீட்டிலேயே இருங்கள். நான் விரதம் இருக்கும்போது வெளியே வரமாட்டேன். வீட்டிலேயே இருந்து உங்கள் பைபிளைப் படியுங்கள், அமைதியாக இருங்கள்."
ஆண்: "முதலாவதாக, நான் பைபிள் படிப்பதில்லை..." (வீடியோ இத்துடன் முடிகிறது).
இந்த உரையாடல் மூலம் இருவருக்கும் இடையே பொது இடத்தில் உணவு உண்பது மற்றும் விரதம் இருப்பது குறித்து பெரிய வாக்குவாதம் நடப்பதைக் காண முடிகிறது.
#FBPost
கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டன்ட் ஜிபு டி மேத்யூ. ஷாலிமார் எக்ஸ்பிரஸில் பயணித்தபோது சிபிஐ அவரைக் கைது செய்தது. அவரது சாமான்களில் ₹76 லட்சம் இருந்தது. கேரளாவில் உள்ள அவரது வீட்டை சிபிஐ சோதனை செய்தபோது, வியக்கத்தக்க வகையில் ₹96 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது.
அவர் தற்போது ஆலப்புழாவில் விசாரணையில் உள்ளார். நிலம், வீடுகள், வணிக கட்டிடங்கள், தங்கம் மற்றும் வாகனங்கள் உட்பட அவர் முறைகேடாக சம்பாதித்த பணத்தின் முழு அளவும் நூற்றுக்கணக்கான கோடிகளாக இருக்கலாம்.
மேத்யூ மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா வங்கதேச எல்லையில் பணியமர்த்தப்பட்டிருந்தார். எல்லை பகுதியில் மில்லியன் கணக்கான சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இந்தியாவுக்குள் எவ்வாறு வந்து செல்ல முடிகிறது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும்.
சிங்கம் @annamalai_k - இன் அற்புதமான பதில்..!
=====
அண்ணாமலையிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?"
அவரது பதில்:
"எனது சம்பளம், எனது வீடு, எனது கார்,
எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது உறவுகள், எனது கால்நடைகள் போன்றவை
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே எனக்கு சொந்தமானது, பாதுகாப்பானது.
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கும் ஒரு சிங்கிள் டீக்கு அலைவதற்கு அதிக நேரம் எடுக்காது.
இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களது அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்...???
மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே வங்கதேசம்,
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா,
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...!
நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை.
எனவே, மலிவான அரசியல், இலவசங்கள் ஆகியவற்றை விட வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், அரசுக்கு துணை நில்லுங்கள். என் தேசம் என் பாதுகாப்பு".
ஒப்பற்ற தலைவன் அண்ணாமலையின் அற்புதமான பதில்..!
வாழ்க அண்ணாமலை..!!
தக்காளி விலை எல்லாம் ஏறிடுச்சு என்று தாய்மார்கள் கேட்க, "அதுக்குதான் மாசம் ஆயிரம் ரூபாய் குடுக்குறோம் ல..
தக்காளி விலை ஏறினா மோடியை போய் கேளு" என திமிராக பதிலளித்த பொன்முடி... என்றதொரு வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது..👇👇