அரசியல் ஆர்வமுடைய அனைவரும் இணைந்துகொள்க.
இலங்கை நேரம் இன்றிரவு 07 மணிக்கு இணைக்கப்பட்டுள்ள Zoom இணைப்பில் வருக.
உங்கள் ஆதரவைத் தருக.
தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து உதவுக.
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க மீது உருவாக்கப்பட்டிருக்கின்ற தலைமைத்துவ ஈர்ப்பு இயல்பானதா? வலிந்து திணிக்கப்பட்டுள்ளதா? தென்னாசியாவின் இயற்கையான தலைமைத்துவ வசீகரமுடைய இரு தலைவர்களும் யார்?
https://t.co/fA7FQPR8Nq
வடக்கின் உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக்கொள்வதற்காகக் கண்மூடித்தனமான வாக்குறுதிகளை வேட்பாளர்களைக்கொண்டும், ஆதரவாளரகளைக்கொண்டும் வழங்கிக்கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி. #nppsrilanka#NPP#JVP#JVPSrilanka#North
https://t.co/Os1u4qoZJi
மே மாதம் 06ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின்போது ஏன் தமிழ் தேசிய கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்? அதற்கும் எத்தகை தமிழ் தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை இந்தக் காணொலியில் சொல்லியிருக்கின்றோம். https://t.co/DQ7BWG7AN4
வடக்கை எப்பாடுபட்டாவது வென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது #NPP ஆகிய #JVP. அந்த வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியினால் கண்மூடித்தனமாக தேர்தல் விதிகள் மீறப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. #LocalGovernment#election2025
https://t.co/5URlyeBqpz
உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வதற்காகவும், தமிழர்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் தம் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கிவரக்கூடிய தமிழ் தேசியத் தரப்புக்களுடன் இணைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவு சரியானதா? (முழுமையான காணொலி இணைப்பில்) #TNPF#local#election
இந்தக் காணொலியில், செம்மணியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை முன்னெடுத்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு.கிருபா அவர்கள் இணைந்துகொள்கிறார். #Chemmani#Jaffna#Tamils#MassGravesSite@TnpfOrg