@PKSekarbabu@arivalayam@mkstalin அண்ணா வணக்கம், உங்களின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. உங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நமது அரசின் ஆவின் நிறுவனம் மூலமாக நெய் விற்பனை நிலையம் துவங்கி தீபம் ஏற்ற நமது அரசின் ஆவின் நிறுவன நெய்யை வளர்ச்சி அடைய செய்ய உதவி செய்ய வேண்டும்.
@mkstalin வணக்கம், நீங்கள் செய்த இந்த முறை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதேவேளையில் சில ஆடியோ குரல் தமிழகத்தில் வளம் வந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் விடாமல் முயற்சி செய்யலாம். நேர்மையின் வழியில் உங்களுடன் தமிழக மக்கள்.
@ereswaranoffl அண்ணா வணக்கம், அனைத்து பகுதிகளிலும் நடைபெறுவது போல் நமது தொகுதிக்குட்பட்ட பகுதியில் 18-44 தடுப்பூசி முகாம் நடைபெற நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
@Udhaystalin@mkstalin ஒவ்வொருவரின் வாழ்விலும் மூன்றாம் தலைமுறை தான் முன்னேற்றம் பெரும் என்பார்கள் முன்னோர்கள். அந்த வகையில் தாத்தாவை மிஞ்சும் வகையில் வீரு நடை.... வாழ்த்துக்கள் 🙏
@mkstalin தமிழகத்தை மீட்டெடுத்த தலைமகன், அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எங்கள் மண்ணின் மைந்தர் முத்துசாமி அண்ணார் அவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிட வாய்ப்பு வழங்க வேண்டுகிறோம். ஈரோடு மாவட்டம்

@ereswaranoffl அண்ணன் அவர்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் 🙏 நீங்கள் நமது தி.கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@GMSRailway@RailMinIndia வணக்கம், அருமையான பதிவு. ஆனால் இந்த ஓவியம் வரைந்த தொழிலாளர் இன்னும் பணியில் உள்ளார். இவர் ஓய்வு பெற்றவர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்த வரை அதை மாற்றம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.