ஏழை எளிய தொழிலாளர்கள், கூலி வேலை மற்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களது இடத்திற்கே சென்று உணவு வழங்க நடமாடும் அம்மா உணவக வாகன சேவையை நமது முதல்வர் எடப்பாடியார் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
#NenjamunduNermaiyundu@ThiyaguB84@Kavi20861314
நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்ததை நேரில் பார்த்த பணகுடி காவலர் ஜெகதீசன் விபத்துக்கு காரணமான ஜல்லி கற���களை சுத்தம் செய்துள்ளார். #வாழ்த்துக்கள்
கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?
நான், நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து ,வீட்டிற்கு ஓடி ,அம்மா வைத்ததை சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன்! 😍 😂😂😂
With the continuous support of Hon’ble @CMOTamilNadu & success of plasma therapy for #Covid, the 1st #plasmabank is established at @gmcrgggh at a cost of 2.34Cr & dedicated today.The infrastructure supports plasma retrieval of 500 ml each from 7 people simultaneously in 30 min
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ELGI Equipments நிறுவனத்தின் Air Compressors உற்பத்தி திட��டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (20.7.2020) தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. #InvestinTN