@MrRathna Just watched 29. What a close to the heart experience! I was able to feel both Sathya and Viji! It took away my sleep and left me in tears. Thanks a lot for this wonderful treasure! 🫀
@MrRathna 😫😫😫 PVR INOX opening all its shows with just 1 or 2 rows. Frustrating to the core for fans like us who were spending hours and hours on the ticket booking apps just to see this. Its actually killing the celebration mood.
Chumma ungalta polambanum nu thonuchu..
@PTTVOnlineNews ஆளுநர் தன் வரம்பை மீறுவது புதிதல்லவே. வாக்காளர் நமக்கு உரிமையுண்டு திமுக திராவிட போர்வைக்குள் திருட்டுத்தனம் செய்கிறதென்று விமர்சிக்க. திராவிட மாடலை விமர்சனம் செய்ய இவருக்கு அறிவும் போதாது அரசியல் தலையீடு இருக்கக்கூடாதென்ற ஆளுநருக்கான பக்குவமும் போதாது.
@sunnewstamil@dhanushkraja பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சரி என நினைப்பவர்கள், "ஏழை" என்பதற்கான வரையறை என்ன, எவ்வளவு ஒதுக்கீடு செய்யலாம், தினப்படிக்கு ஏழை பட்டியலை எப்படி சரிபார்ப்பது, பணக்கார பட்டியலுக்கு நகர்ந்தவுடன் பழைய ஏழை சான்றிதழை திரும்பப் பெறுவது என்பன பற்றி சிந்தித்து பிண்ணூட்டம் செய்க!