தவெக வினருக்கு
இனி வரும் காலங்களில் உங்கள் பதிவு ரொம்ப முக்கியம் கூட்டணி கட்சி தலைவர்களையோ அவர்களின் செயல்பாடுகளையோ தரம் தாழ்ந்து விமர்சிக்கிறத நிறுத்துங்க கேள்வி கேட்கலாம் வார்த்தையில் கவனம் தேவை விஜய் dp வைத்தோ tvk என்ற பெயரில் id வைத்தோ கட்சி தலைவர்களையோ நடிகர் நடிகைகள் தனி நபர் என்று யாரை பற்றியும் ஆபாசமாக கெட்ட வார்த்தைகள் தரக்குறைவான விமர்சனங்கள் யார் பதிவிட்டாலும் கொஞ்சம் கூட யோசிக்காம அதை எடுத்து IT wing க்கு தெரியப்படுத்துங்கள் உண்மையாக id யாக இருக்கும் பட்சத்தில் திருத்திகொள்ள ஒரு வாய்ப்பு தரப்படும் போலி id யாக இருப்பின் நடவடிக்கை எடுக்க படும்
இது ரசிகர் சண்டை அல்ல அவர் இப்போது நடிகரும் அல்ல அவர் தமிழ்நாட்டின் முதல்வர் அரசியல் கட்சி தலைவர் பொறுப்புணர்வுடன் இணைந்தே செயல்படுவோம்
இந்த 11 சீட்டு இழுபறிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு முன்தினம் மக்களுக்கான போக்குவரத்தை திட்டமிட்டு நிறுத்தப்பட்டது தான்
மக்கள் பல மணி நேரம் போராடி வாக்களிக்க முடியாமல் போய்விட்டது 💯💯