*சமூக வளைதளங்களில் தீயாய் பரவும்*
*#நீ#தூய#சக்தியா....?????ஓருஜினல் #தீயசக்தியா....????? பாடல்*
எச்சில் பிழைப்புக்கு பேருதான் தூய சக்தியா?
அண்ணா திமுக IT wing Vijay பொலந்துட்டு இருக்காங்க..
அட sofa fraud govt.!
M. K. Stalin அரசு நவம்பர் 2025ல் பெண்கள் பாதுகாப்பிற்காக “Pink Patrol” திட்டத்தை தொடங்கி ₹12 கோடி நிதியில் 80 புதிய Hyundai Creta வாகனங்கள் வாங்கியது.
இப்போது அதே வாகனங்களுக்கு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்று புதியடிக்கர் ஒட்டி புதிய திட்டம் போல காட்டப்படுகிறது.
மக்களை ஏமாற்ற sticker மாற்றமா?
ஊடகங்கள் வெளிப்படுத்தாத
ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில்
திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இப்போதும் தெளிவாகச் சொல்கிறேன்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி.
இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் இதுவே வெற்றியாக வந்திருக்கும்.
சூர்யா சேவியர்
08-05-26
@mkstalin@EPSTamilNadu
(தேர்தல் கணிப்புக்காக ஓராண்டு காலம் பலவேறு கட்டங்களில் தொடர்ந்து 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து பயணித்தவன்
என்பதால் என்னால் தேர்தல் முடிவை ஏற்க இயலாமல் உள்ளது)
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்!
தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
#TVKFails
சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ வெளியிட்ட சகோதரியை அழைத்து நீ அடித்து விளையாடு உன் பக்கம் நான் இருக்கிறேன் என்று சொன்ன திமுக தலைவர்
U r great thalaiva🖤❤️🔥
இவ்வளவு தெளிவா செஞ்சதை விளக்கி காட்டி, சொல்லி, ஓட்டு கேட்டும், தொகுதி பக்கம் கூட எட்டி பாக்காத ஒருத்தர மக்கள் தேர்ந்தெடுக்கறாங்க அப்டினா Problem எங்க இருக்குனு பாருங்க..
And இதெல்லாம் Share ஏ ஆகல Insta ல.. இப்போ வருது Feed க்கு..
I really wish we understand the power of insta 😒
வடக்கன்ன்னு நாம கிண்டல் செஞ்சவன் எல்லாம் நன்றி உணர்வோடு அவரை புகழ்ந்து பேசிட்டு இருக்கான்,இப்படி ஒரு முதலமைச்சர் இனி வரமாட்டார் அவரை தோற்கடிக்க எப்படி மனசு வந்ததுன்னு காரித் துப்பறான்,சினிமா வெறி நாய்கள் தமிழ்நாட்டை 50 வருஷம் பின்னோக்கி இழுத்து கொண்டு போய் விட்டார்கள்.
திராவிட மாடலும்..
ஸ்டாலினும்..
கடந்த ஐந்து வருட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி கடல் கடந்து சென்று அயல்நாடுகளின் மக்கள் மன்றங்களில் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது..
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அடுத்த உள்ளாட்சி தேர்தலில் வீறுகொண்டு வெற்றி பெறும்..
#திராவிடமாடல்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult