மரக்காணத்தில் சமூகநீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களை சந்தித்து, குன்னம் சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார் குன்னம் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளர் அண்ணன் பெ .அன்பானந்தம் அவர்கள்.
#குன்னம்சட்டமன்றதொகுதி
வெறும் பதவிக்காக விசிக அமைச்சரவையில் பங்கேற்கவில்லை, அது பலநாள் வலி, ஒரு நாளாவது மனு கொடுப்பதிலிருந்து, மனு வாங்கும் நிலமை வராதா என்ற ஏக்கம். அது எங்களுக்கு மட்டுமே இருக்கிற ஒரு வகையான உணர்வு அது சாதிவெறி உபிக்களுக்கு இப்போதில்லை எப்போதும் புரிய வாய்ப்பில்லை.
@VanniKural
அதிகாரப் பகிர்வு என்பதே அம்பேத்கருடைய கனவு, அந்தக் கனவை நோக்கி நாங்கள் நகர்கிறோம்...
- வன்னி அரசு @VanniKural வாழ்த்துக்கள் அண்ணா 🎉
#குன்னம்சட்டமன்றதொகுதி
சௌமியா அன்புமணிக்கு கூட இவனுங்க துணை முதல்வர் கொடுப்பானுங்களே தவிர...
தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு துணை முதல்வர் கொடுக்கவே மாட்டானுங்க...
சாதி சாதி சாதி இவை அனைத்தும் சாதி...
அவனுங்க தற்குறி மட்டும் இல்ல...
சாதி வெறியும் ஊறிப்போன சைக்கோங்க 😂😂
ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும், அனைத்து சமூக ஊடகங்களும் திருமாவை நோக்கியே, கோடிக்கனக்கில் நாம் செலவு செய்தால் கூட நமக்கு இப்படி ஒரு வெளிச்சம் கிடைக்காது.
தற்போது தமிழக அரசியலே திருமாவின் விரல் நுனியில். #thiruma_army