இன்னும் சில மணி நேரத்தில், திருச்சியில் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.
அதற்கு முன்பாக, திருச்சியின் ஒரு சிறிய கிராமத்தில் நமது #DravidianModel அரசு நிகழ்த்தியுள்ள மாற்றத்தை இந்த வீடியோவில் பாருங்கள்...
"தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்" என நான் சொல்வது வெறும் விளம்பர வாசகமல்ல, உண்மை சாசனம்!
#VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
@IndianOilcl@IOCLTamilnadu I have booked my cylinder on 7th March. It is a 10kg cylinder. Fi4 the past 1 week, the gas agency said it will be delivered tomorrow. We have to go everyday to get the poor response. 14kg cylinder delivered on time. 10kg is worse then other.
If you find any practice or book not treating you as human, throw it out the window
மனிதர்களை மனிதர்களாக மதிக்காத பழக்கங்களையும் அதை சொல்லும் புத்தகங்களையும் புறந்தள்ள வேண்டும்
#society#citizens#life#people
@PttvNewsX கல்விகற்க வயது தடையல்ல என்பதை சாத்தியபடுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
இவர் இளநிலை மருத்துவராக அங்கீகாரம் பெறப்போகும் வயது சுமார் 55. இது தவறான முன்னுதாரனமாக மாறிவிடக்கூடாது. இளைய தலைமுறைக்கு வழிவிடவேண்டும்.