தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
@sathyathetruth@get2karthik Online abuse,Threatening Fake news spread பண்றவங்க(வெளி நாட்டு குடியுரிமை,வெளி நாட்டில் வேலை செய்பவர்களாக) இருந்தால் எதிர் கட்சியால் என்ன செய்ய முடியும்?
@GopinathGnanas3@FindingTruthOff@idumbaikarthi News க்கு முன்பு GO தான் வெளியே வர வேண்டும்,அந்த GO வைத்து தான் இந்த செய்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பட வேண்டும்,ATLEAST முதலமைச்சர்,அமைச்சர்,அதிகாரிகள் பேட்டி கொடுத்து இந்த செய்தியை மக்களிடம் செய்தியாக மக்களிடம் சொல்லி இருக்க வேண்டும்,
Don't knew why news 1st GO 2nd
@SiluvaM_ இப்படி பேசுவதில் என்ன பெருமை இருக்கு?
Operation success but patient died என்று சொல்வது போல உள்ளது,
எதிரி யாராக இருந்தாலும் அவர்களை குறைத்து மதிப்பீடு செய்ய கூடாது,
சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ளவருக்கு கழகம் FREE PASS கொடுத்து விட்டது.
@ungalsanam@CMOTamilnadu Staff inefficient ஆக இருந்தால் அவர்களை fire செய்து விடலாம்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே inefficient ஆக இருந்தால் மக்களால் இப்பொழுது என்ன செய்ய முடியும்?
@DrHolyhemp@umakrishh https://t.co/eou4C6qM4K
நேற்றைய ராசா அவர்களின் பேட்டி மக்களிடம் அரசியல் சார்பான பேச்சை அதிகரித்து உள்ளது உண்மை,
தேர்தலுக்கு முன்பே இது போல விளக்கம் கொடுத்து இருக்க வேண்டும்,
@MyNa_Writes_ இன்று டீ கடையில் விஜய் ரசிகர் & வயதான நபர் இருவருக்கும் நேற்று ராசா அவர்கள் நடத்திய நேர்காணல் பற்றிய விவாதம் நடந்து கொண்டு இருந்தது,ஆரோக்கியமான விவாதமாகவே தோன்றியது,
திமுக இதேபோன்ற நேர்கானல்களை தேர்தலுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும்,
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
@cascade94 Dmk legal wing aala intha maathiri poster poda mattum thaan mudium,
Social media la dmk maela(leaders,supporters)
abuse,Threatening,fake news spread pandravangala onnum panna mudiathu,
Athika patchama id a report panni thokuvanga,they create new id and start the same
@Hotel_Dubakoor ஐயா,சண்டாளன் என்கிற வார்த்தை சாதியுடன் தொடர்புடைய வார்த்தை என்று bigboss tamil 4 ஒளிபரப்பு செய்யப்பட்ட சமயத்தில் சமூக வலைத்தளத்தில் பார்த்தேன்,ஆகையால் அந்த வார்த்தையை பற்றி உண்மையை ஆராய்ந்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@_satyatweets Kandippa koodani yoda head nu irukathala dmk ku antha rights iruku,seat discussion layae annan itha pathi discussion pani irukalam,
Mp election la annan oda win normalathu illa,avaroda win ku dmk niraya work pani iruku