தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.
எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,
அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர்.
அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.
புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#vijayakanth #விஜயகாந்த் #RipVijayakanth #RIPCaptain
நாளைக்கு நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கனுமா நம்மை சுற்றி பெரிய கூட்டம் இருக்கனுமா அதற்கு இன்று நம்முடன் இருப்பவர்களை அன்பாக மதித்து சிறப்பாக வழி நடத்தனும் வாழ்வை வென்றுவிடுவீர்கள்
பிறர் வெற்றியை தடுக்க நாம் பிறக்கவில்லை
முயற்சி! முன்னேற்றம்!! முதலிடம்!!! செயல் புயல் ஆ.மோகன் தாஸ்
இன்று சேலம் மாவட்ட சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் அண்ணா திரு.S.M-தயாளன் மற்றும் மாவட்ட செயளாலர் அண்ணா திரு. M.D-ஹரி மற்றும் மாவட்ட து.செயளாலர் அண்ணா திரு.R.P
மணிகண்டன் ஆகியவர்களிடம் சேலம் மாநகர தலைமை சார்பாக அடிக்கப்பட்ட காலண்டரை வழங்கிய போது