⭐A beautiful frame⭐
ரசிகர்கள் என்று பார்க்காமல்
தன் உடன் பிறந்த தம்பிகள்
என்று பழகும் என் உடன் பிறக்காத
அண்ணா @Siva_Kartikeyan அண்ணா என்பதில் எனக்கு ஒரு பெருமை.
@AllIndiaSKFC@AnandSkfc@navneth
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்புக்குரிய அண்ணன் சேலம் மாவட்ட சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் பாசத்துக்குரிய அன்பு அண்ணன் திரு.S.M.தயாளன்
அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🎂💥🥳 @SMDHAYALAN @salemskfc_offl