If you cannot give best actor for this performance - what’s the true purpose of the national award?
This is not about ideology - this is about sweat and blood !
#Thangalan
@_ITWingNTK உங்க அண்ணன் ஏன் கூட 30பேர் வச்சுக்கிட்டு கூட்டங்களில் கலந்துக்குறார் 🤦♂️அதை முதல்ல போய் கேளுங்க டா 🤦♂️ அந்த ஆளுக்கு தான் அறிவு இல்ல உங்களுக்குமா?
CM சார் ஒரு 5 நிமிஷம் சார்... " சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்சி ராஜா சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் விஜய்யிடம் புகார்களையும் தங்களது பல நாள் மனவலிகளையும் கொட்டிய மாணவர்கள்.. உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என நம்பிக்கை கொடுத்து சென்ற முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #CMVijay | #Inspection | #PolimerNews
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
@viewofthiyagu01@TVKVijayHQ Karur ல் நேரடியா பார்த்தேன். உண்மையிலே மாற்றம் நிகழத்துள்ளது 🥰banner கள் இருந்தன ஆனால் மக்களை பாதிக்கும் வகையில் இல்லை. மிக மிக குறைவான பேனர் களே இருந்தன 👌
@ramk8060 இது போன்ற கருத்தரங்க நிகழ்வுகளுக்கு NTK காரங்களை தவிர்ப்பது நல்லது.எந்த பதவியும் இல்லாத இல்லாத கட்சிக்கு ஏன் இந்த அங்கீகாரம்?பல கட்சிகள் இது போல இருக்கின்றனர் அனைவரையும் இப்படி அழைத்து பேச விடுவார்களா? எதற்காக NTK வை அனுமதிக்கணும்?
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
@tamiltalkies இதை சொன்னவர் முதலில் அண்ணன் @Seeman4TN அப்டியே copy paste செய்கிறார் 😄 ரெண்டுபேரும் மாரி மாரி CM விஜய் குறித்து அவங்க அவங்க பேசுறத கேட்டு ரசிக்கிறதுமில்லாம, வெளியவும் பேசுறது நல்லா தான் இருக்கு கூட்டணி 🤦♂️
@idumbaikarthi அவர்களே உங்க அண்ணன் சீமான் பெரியப்பா, மாமா மச்சான், தாத்தா என பார்க்காதவர்களை உரிமையாக அழைக்கிறார் அதை ஏன் கேட்கவில்லை நீங்கள் 😄 @Seeman4TN