“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பையும் பேராதரவையும் பெற்ற நெகிழ்ச்சியான தருணம்.
ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் திரண்டு, தங்களின் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய இந்நிகழ்வு, மக்கள் மனங்களில் உருவாகியுள்ள நம்பிக்கைக்கும் ஒற்றுமைக்கும் சான்றாக அமைந்தது. #TVK #KarurTVK
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் @CMOTamilnadu
எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் அண்ணன் தளபதி விஜய் @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🫂
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu