@voipadikumar எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது சென்னை சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம், மதுரை மாட்டுதாவனி பேருந்து நிலையம் என அனைத்திற்கும் #MGR பெயர் சூட்டினார்.
ஸ்டாலின் ஐயா ஆட்சியில் பல ஊரின் பேருந்து நிலையங்களுக்கு #கலைஞர் பெயர் சூட்டினார்.
இருவரும் ஆட்சியில் இல்லை.
@News18TamilNadu என்ன சொல்கிறார் என்றால்..
காமராஜர் ஆட்சிக்கு அடுத்து வந்தது எல்லாம் ஊழல் ஆட்சிகள். இவர்கள் கூட்டணி வைத்த கட்சி கூட....ஊழலில் தான் இருந்தது.
இப்போ லஞ்சம் இல்லை...
@INCIndia@arivalayam
@tamiltalkies முதலில் செயல்படுத்த வேண்டும்.
செயலில் வந்தால்....
முன்பு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் கையூட்டு பெற்று உள்ளார்கள் என்று அர்த்தம்
இது மிக பெரிய மாற்றமாக அமையும்.
@Aathiraj8586 பள்ளி பேருந்து நிற்கிறது என்றால், அதனை கடப்பவர்கள் மிதமான வேகத்தில் கடக்க வேண்டும்.
பேருந்து வாகன ஓட்டுநர், உதவியாளர், சிறார்கள் சாலையை கடக்க உடன் சென்று உதவ வேண்டும்.
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் மூடப்படாததால், சீருடையுடன் களமிறங்கிய பள்ளி மாணவர்கள்
போராட்டம் நடக்கும் போதே ஊழியர்களால் டாஸ்மாக் கடை திறக்கப்பட, அங்கு கற்களை வீசியும் தாக்குதல்; இதனால் மாணவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
#SunNews | #Ariyalur | #Tasmac
@voipadikumar@dinamalarweb ஆழ்துளை கிணற்றில் உள்ள பைப்பை மேலே எடுக்கும் போது, 600அடியில் கூட வேர்கள் பைப்பை சுற்றி இருந்தன. என்ன வேர் என்பது தெரியவில்லை.
@vijeshetty When it comes to school transport, the duty of care doesn’t end the moment the bus doors open it ends when the child is safely off the tarmac and in a secure zone
transition from the bus to the pavement is statistically the most vulnerable part of a student's daily commute