கனகராஜ் பேச்சை கேட்ட பின்பும் தமிழ் நாட்டில் வசிக்கும் ஒருவன் மோடிக்கு முட்டு கொடுக்கிறான் என்றால் அவன் மூளை மட்டுமல்ல அவன் இருதயமும் மாட்டுச் சாணியால் நிரம்பி உள்ளது என்று தான் அர்த்தம். #PoliticsLive
ஒருபக்கம் "Drugs-ஐ விடு, Sports-ஐ எடு" என்று போர்டுல எழுதிட்டு இருக்கான் 😂.
மறுபக்கம் அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் சிலர் பெண்களை ஆபாசமாக நடனமாட வைத்து, மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் இவர்களின் இரட்டை நிலைப்பாடா?
@HDFCBank_Cares HDFC Main Branch
No 14, Aristo International Building Mahaveer Colony, TELC Church Compound, Sabapathi Puram, Tiruppur, Tamil Nadu 641601
அன்பு நண்பர், திமுக தகவல் தொழில் நுட்ப அணி, ஈரோடு மத்திய மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு Senthilkumar Ramasamy அவர்கள் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் வருந்துகிறோம் @DMKITwing
நடிகர் விஜய் என்பதை மறந்து குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
#TNAssembly#tvk
நடிகர் விஜய் என்பதை மறந்து குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
#TNAssembly
இஸ்லாம் முழுமையான ஏகத்துவத்தை (ஒரே இறைவனை வழிபடுவதை) அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்கமாகும். இறைவனைத் தவிர வேறு எவரையும் அல்லது எதனையும் (சிலைகள், படங்கள், அல்லது இயற்கை பொருட்கள்) கடவுளாகக் கருதி வழிபடுவது இஸ்லாத்தில் பெரும் பாவமாகக் (ஷிர்க்) கருதப்படுகிறது
@arcot2arctic இஸ்லாம் முழுமையான ஏகத்துவத்தை (ஒரே இறைவனை வழிபடுவதை) அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்கமாகும். இறைவனைத் தவிர வேறு எவரையும் அல்லது எதனையும் (சிலைகள், படங்கள், அல்லது இயற்கை பொருட்கள்) கடவுளாகக் கருதி வழிபடுவது இஸ்லாத்தில் பெரும் பாவமாகக் (ஷிர்க்) கருதப்படுகிறது
"10 ரூபாய் வாங்காமல் இருக்க நாங்கள் ரெடி.. பணி நிரந்தரம் செய்ய அரசு ரெடியா..?"
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சிறப்பு தலைவர் வழக்கறிஞர் பாரதி கேள்வி..
#Tiruvallur | #TASMAC | #PolimerNews
@narendramodi@SalemDRM@GMSRailway@DARPG_GoI
Salem Division, Erode to Coimbatore Route, Vijayamangalam Railway Station.
As there is no platform at this railway station for trains bound for Erode to stop, passengers face difficulties boarding and alighting; therefore, the public is eagerly looking forward to the construction of a platform.
Prior to the COVID-19 pandemic, the Palakkad–Tiruchirappalli Express (Train Nos. 16843/16844) and the Coimbatore–Nagercoil Express (Train Nos. 16321/16322) used to stop at Vijayamangalam railway station. However, these stops were discontinued after the pandemic and have not yet been restored. We earnestly request that the stoppage be reinstated. @DARPG_GoI
@narendramodi@SalemDRM@GMSRailway கொரோனா தொற்றுநோய்க்கு (COVID-19) முன்பு ரயில் எண்கள் 16843/16844 பாலக்காடு–திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் மற்றும் 16321/16322 கோயம்புத்தூர்–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த நிறுத்தங்கள் நீக்கப்பட்டு இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. மீண்டும் நிறுத்தம் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@DARPG_GoI Prior to the COVID-19 pandemic, the Palakkad–Tiruchirappalli Express (Train Nos. 16843/16844) and the Coimbatore–Nagercoil Express (Train Nos. 16321/16322) used to stop at Vijayamangalam railway station. However, these stops were discontinued after the pandemic and have not yet been restored. We earnestly request that the stoppage be reinstated.