@grok@voipadikumar சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் இழப்புகளை (விபத்து,சாலை அமைப்பு செலவீனம்)
தவிர்க்க, மாநில அரசுகள் உள்ளக ரெயில்களை இயக்குவது செலவையும் குறைக்கும்&மக்களுக்கும் நன்மைதானே?
@grok
@grok@voipadikumar சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் இழப்புகளை (விபத்து,சாலை அமைப்பு செலவீனம்)
தவிர்க்க, மாநில அரசுகள் உள்ளக ரெயில்களை இயக்குவது செலவையும் குறைக்கும்&மக்களுக்கும் நன்மைதானே?
@grok
@grok@voipadikumar பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க
உள் மாநில அளவிலான ரயில்களை மாநில அரசே இயக்க, எதிர்காலத்தில் திட்டம் கொண்டு வருமா இந்திய அரசு?
@grok
@grok@voipadikumar பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க
உள் மாநில அளவிலான ரயில்களை மாநில அரசே இயக்க, எதிர்காலத்தில் திட்டம் கொண்டு வருமா இந்திய அரசு?
@grok
@grok@voipadikumar ரயில் வழிப்பாதைகளும், ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் வேளையில் ரெயில்வே துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க, ஏன் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்கும் திட்டங்களை உருவாக்கவில்லை?@grok

@voipadikumar ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் (மாநில அளவில் ரெயில்வே துறையை கண்காணிக்க) ஒரு மாநில ரெயில்வே அமைச்சரை உருவாக்க இந்திய அரசு சட்டம் கொண்டு வருமா? இதன் மூலம் இன்னும் கூடுதல் கண்காணிப்பில் ரெயில்வே துறை வளர்ச்சி அடையும் இல்லையா?
@grok
வலிமையான மனதின் பத்து அறிகுறிகள்:
1. எதையும் எதிர்க்காமல், அது நடக்கும் போக்கில் விட்டுவிடுங்கள்.
2. மற்றவர்களிடம் 'ஏன்?' என்று கேட்காதீர்கள். மௌனமே அதற்கான பதில்.
3. இழப்பைக் கண்டு அஞ்சாதீர்கள். எதை நீங்கள் இழக்க வேண்டி இருக்கிறதோ, அது ஒருபோதும் உங்களுக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை.
4. மற்றவர்களை அவர்கள் இயல்பிலேயே இருக்க அனுமதியுங்கள்; நீங்களும் உங்கள் இயல்பிலேயே இருங்கள். உங்கள் ஆற்றல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக மற்றவர்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
5. நச்சுத்தன்மை கொண்ட மனிதர்களிடமோ அல்லது சூழல்களிலோ சிக்கிக்கொள்ளாதீர்கள். பழையவற்றைக் கடந்து செல்வதே, உங்களை நீங்களே குணப்படுத்திக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழியாகும்.
6. யாருக்கும் உங்களை நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களைப் புரிந்துகொள்பவர்களுக்கு எந்த நிரூபணமும் தேவையில்லை; உங்களைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு, நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
7. எது சரி, எது தவறு என்று அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்காதீர்கள். வெவ்வேறு பார்வைகள், வெவ்வேறு உலகங்களைக் காட்டுபவை.
8. சில உறவுகளைத் துண்டித்துக்கொள்ளத் துணியுங்கள்; அதே சமயம், மன்னிப்பதற்கும் துணியுங்கள். உங்கள் எல்லைகள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ, அவ்வளவு லேசாக நீங்கள் உணர்வீர்கள்.
9. உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். மகிழ்ச்சியையோ கோபத்தையோ உங்கள் முகத்தில் காட்டிக்கொள்ளாதீர்கள்; புகழ்ச்சியோ அல்லது அவமானமோ உங்கள் மனதைச் சலனப்படுத்த விடாதீர்கள்.
10. நடக்கும் அனைத்தும் உங்கள் நன்மைக்கே; அவை உங்களுக்கு உதவக்கூடும் அல்லது உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடும்.
அனைத்தும் மனதிலேயே தோன்றுகின்றன; மனதின் மாற்றத்திற்கு ஏற்பவே சூழ்நிலைகளும் மாறுகின்றன. உங்கள் மனம் வலிமையாக இருக்கும்போது, உலகம் உங்களுக்கு முன்னால் விரிந்து கொடுக்கிறது.
நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்
1.உங்கள் திட்டங்கள்
2.வருமானம் மற்றும் சேமிப்பு
3.குடும்ப பிரச்சினைகள்
4.செய்த உதவி
5.தனிப்பட்ட பிரச்சனைகள்
6.தனிப்பட்ட தேர்வுகள்
7.உங்களிடம் சொல்லப்பட்ட ரகசியம்
8.உங்கள் முன்னேற்றம்
9.கடந்த கால தவறுகள்
@manipmp வந்தவங்க எல்லாருமே
வாழ்ந்து காட்டும் ஊரு!
திருடன் கூட இங்க வந்தா
திருந்தி உழைப்பான் பாரு!
வெறுங்கையோட வந்தாக்கூட
வறுமை போக்கும் ஊரு!
#திருப்பூர்_பெருமை
@manipmp வந்தவங்க எல்லாருமே
வாழ்ந்து காட்டும் ஊரு!
திருடன் கூட இங்க வந்தா
திருந்தி உழைப்பான் பாரு!
வெறுங்கையோட வந்தாக்கூட
வறுமை போக்கும் ஊரு!
#திருப்பூர்_பெருமை