காதலை மற.
வரதட்சணைக் கேளு.
keep away from #ஈவெரா பக்தகோடிகள்.
பழைய செய்திதான்.
ராஜேஸ்வரி-ஸ்டீபன் (எ) தீபக்.
வரதட்சணைக் கொடுமையால் இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாராம்.
தூய சக்தி என்று நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, கையில் பணக்கட்டுடன் சென்று வாக்காளர்களை சந்திப்பதற்கு பெயர் தான் மாற்றமா முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே?
தீபாவளி செலவிற்கு பணம் வருகிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று பிரச்சாரத்தில் அமைச்சர் திரு. @AadhavArjuna பேசியதன் அர்த்தம் இப்போது புரிகிறது.
திமுகவை தீய சக்தி என்று கூறிவிட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக கடைபிடிக்கும் அதே பார்முலாவை தவெக பின்பற்றுகிறது.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இடைத்தேர்தல் வெற்றி மிக முக்கியமானது என்ற ரீதியில் ஜனநாயகத்தை அழித்து ஒழிக்கும் எல்லா முயற்சிகளையும் தவெக முன்னெடுக்கிறது.மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என மேடையில் முழங்கும் தவெக இடைத்தேர்தல் பரப்புரையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு உள்ளனர் !
என்னங்க சார் உங்க தூயசக்தி !
@TVKVijayHQ
Current cut & EB bill matter தான் Instagram full ah ..
மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த issues ..
Divert politics workout ஆகாது..