Thought of #ChevviyalUlakam
If The Thought Of Future Needs Arises, We Should Try To Devise A Method To Implement It And Not Pass By Thinking Of The Present Disturbances.
#EquityNature 🌏
ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay | #TNDIPR |
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
``இனி பள்ளிகளிலேயே கிடைக்கும்’’
"12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’
- வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்
#MinisterSengottaiyan #TVK #TNPolitics #ThanthiTV
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. S ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு. P விஸ்வநாதன் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2026ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா & டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்
Cancer Injection | ஒரு ஊசியின் விலை ரூ.3,70,000
நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு, 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய, ரூ.3,70,000 மதிப்பிலான அதிநவீன ஊசி இந்தியாவில் அறிமுகம்
பிரபல மருந்து நிறுவனமான ரோச் ஃபார்மா இந்தியா, "டெசென்ட்ரிக்" (Tecentriq) என்ற பெயரில் "அடெசோலிசுமாப்" (Atezolizumab) என்னும் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த ஊசி, அதிக நேரம் எடுக்கும் கீமோதெரபி சிகிச்சையை போல் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் செலுத்தப்படும்
நோயாளிகள் இந்த ஊசியை குறைந்தது 6 முறையாவது செலுத்த வேண்டும் என தகவல்
Cancer | India | Injection
#Cancer | #India | #TamilNews | #NewsTamil24x7
பிரச்சாரத்தின் போது பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க கூட லஞ்சம் கொடுக்க வேண்டிருக்குனு சொல்லிருந்தாப்ல முதல்வர் விஜய் 🤗
இனி பிறப்பு சான்றிதழ் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு 😎