டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் - வழக்குத் தொடர அனுமதிக்க ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு https://t.co/xbpizU1yKR வசூல் எதாவது வந்துச்சு டாக்டர் கிச்சன் ?
@raja3293@rajiv_dmk சட்டம் தன் கடைமையைச்செய்யும்.
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது !
எச்.ராஜா நீதிமன்றமா.....ர்ரா ன்னு பேசியபோது அதனால் தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து களி தின்ன ஜெயிலுக்கு அனுப்பவில்லை.
@raja3293@DrSenthil_MDRD 50 ஆண்டுகளில் செய்யமுடியாது ,பாஜக எட்டே ஆண்டுகளில் உலகமே வியந்து பார்க்கும்படி சாதனைகளை செய்துள்ளதாக கண்களும் பாஜக தீண்டாமையை ஏன் அவர்கள் ஆளும் மாநிலங்களில் கூட ஒழிக்கவில்லை.
@BJP4TamilNadu@annamalai_k சரயு ஆற்றில் இறங்கி உயிரை மாய்த்துக்கொண்ட
சீதையை மீட்பதற்கு பாலம் கட்டிய ராமனை சொல்லுகிறீர்களா ?
Many more happy returns of the day..
@raja3293@angry_birdu எந்த மொழியில் அர்ச்சனை செய்தால் என்ன நாங்கள் பார்த்து கொள்கிறோம் என சொல்பவர்கள் ,தமிழில் அர்ச்சனை செய்தாலும் பாவமில்லை என்பதை அறிந்திருந்தும் "சமஸ்கிருதமே "சரி யென அழிசாட்டியம் செய்வது எப்படி தர்மமாகும்.!
@raja3293@angry_birdu நீங்க எந்த நாட்டில் இருக்குறீங்க கோவாலு.மதம் மாறினாலும் தலித் என்ற இழிநிலை நீங்கியபாடில்லை.?இதுக்கு உங்களுக்கு என்ன கஷ்டம் ?
இதில் நேரடியாகக்கூட பாதிக்க வாய்ப்பில்லை.!
@raja3293@angry_birdu அவர்கள் கிருத்துவர்களாக மாறிவிட்டதால் ,தலித் என்ற இந்துமதத்தில் உள்ள இழி நிலை நீங்கியபாடில்லை.இந்து மதம் முதலில் ஜாதி இந்துக்கள் என்றும் அரிசனங்கள் என்றும் வேறுபடுத்தாமல் ஒரே இடத்தில் வசிக்கச்செய்யுங்கள்
@raja3293@DMKITwing அறிவு நாணயமின்றி எப்போதும் கிருத்துவ மிஷனரி மதம் மாற்றம் இது தான் பேச்சாக இருக்கிறது.
ஒருவன் விரும்பிய மதத்திற்கு மாறுவதால் ,என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடும்.எச்.ராஜா ஸர்மாவும் எப்போது பேசினாலும் கிருத்துவ கைக்கூலிகள் ,தேசவிரோத சக்தி இப்படித்தான் பேச்சு !
@ashok777_kalam ரஷ்யா சீனா இவர்களைக்கண்டு பயமா ?
இருக்கும் ,!ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கின கூட்டம் இப்படித்தான் ,வரைபடத்தை வரைந்து மனசை தேர்த்திக்குனும்..