ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!
ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்!
#DMK4TN@Udhaystalin#EradicateSanatana
செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை!
சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன்.
தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்தோடு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா?
இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!
#TenkasiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
தமிழ்நாடு தலை நிமிர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் வடக்கு ஒன்றியம், கடம்பங்குறிச்சி நடுத்தெரு அதிமுக கிளைச் செயலாளர் திரு. பி.பாண்டியன், திரு. ஏ.மணிகண்டன், வாங்கல் ஈ.வெ.ரா தெருவை சேர்ந்த திரு. முத்து , திரு. கரண்ராஜ், திரு. சங்கர், திரு. நிசாத் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், இன்று கழகத்தில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், கரூர் மாநகராட்சியில் மட்டும், 287 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன, மேம்படுத்தப்பட்டுள்ளன;
102 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன; ரூ. 26 கோடியில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது; ரூ. 15 கோடியில் LED விளக்குகள், திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ. 27 கோடி செலவிடப்பட்டுள்ளது.. கரூர் மாநகராட்சிக்கு மட்டும் ரூபாய் 1140 கோடி அளவில் வளர்ச்சித் திட்டங்களும், கரூர் மாவட்டம் முழுக்க 5 ஆண்டுகளில் ரூ. 5000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
திராவிட மாடல் ஆட்சி.. கரூர் மாவட்டம் வளர்ச்சி..
#திராவிட_மாடல்_ஆட்சி
#கரூர்_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி இல்லத்தரசிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3000/- , மேலும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2000/- என மொத்தமாக ரூ. 5000/- வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மத்திய மேற்கு பகுதி கழக செயல்வீரர்கள் கூட்டம் இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
மக்களின் கனவுகளை மக்கள் நலத் திட்டங்களாக நிறைவேற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, எழில் நகரில் தார் சாலையை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்கொண்டு இருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, சூர்யா அடுக்குமாடி குடியிருப்பு அருகில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
இந்தியாவிற்கே வழிகாட்டியாக, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, பாரி நகர் மற்றும் ரமேஷ் நகரில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் மனிதாபிமான அடிப்படையிலான எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, ஸ்டேட் பேங்க் குடியிருப்பு பகுதிகளில், 3 இடங்களில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்களை, முத்திரை திட்டங்களாக வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, ஸ்டேட் பேங்க் குடியிருப்பு பகுதிகளில், 2 இடங்களில், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
1.5 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பசியாறும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், 2 இடங்களில், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி திட்டம்' வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்றத் தொகுதி, தாந்தோணி ஊராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் M.R.C மில் பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது..
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..