ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் னு சொல்லி ஆட்சிக்கு வந்து எதுவுமே பண்ணாத கோட் கோபால் அங்கிள் நீங்க நகருங்க..
டேய் திமுக எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் உங்கள விடமாட்டோம் டா என்று சொல்லி திரியும் அரைவேக்காடுகளுக்கு
மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.. அண்ணன் @SuriyaKML 🔥🔥
#DMK
: திமுகவும் குதிரை பேரம் செய்ய பார்த்தார்கள்..
ஏன் தவெக பண்ண குதிரை பேரத்துக்கு முட்டு குடுக்க சோபாஸ வச்சு கிளப்பி விட்ட திமுகஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை கிசுகிசு எடுபடலையா..?
அதிமுகவிலிருந்து வெளியேறவும் திமுகவிலிருந்து வெளியேறவும் அவதூறு பரப்பி அதன் மூலம் தனது தேவைகளை பெறவும்
திமுக அதிமுக கூட்டணி என்ற கதையை கூறி
தான் சார்ந்த சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
இன்னைக்கு நாம எதோ ஒரு வகையில பயனடையிற இல்ல நமக்கு கிடைக்கிற மரியாதைகளுக்கு பின்னாடி திமுக தான் முதன்மை காரணமா இருக்கும்... அதோட 75+ வருட வரலாற திரும்பி பாத்தா இது மாதிரியான பல காரியங்கள செஞ்சதுக்காக பலனா பாராட்டுகளுக்கு பதிலா ஏளன பார்வையும், அவதூறுகளும், வெறுப்பும் தான் திமுக'வுக்கு திரும்ப கிடைச்சிருக்கு. முன்ன இந்த கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்ப பத்தி நினைக்கும் போது மக்கள் காலம் போக, போக புரிஞ்சுப்பாங்கனு தோனும்... ஆனா இப்ப அந்த நம்பிக்கை இல்ல... மத்தவங்க புரிஞ்சுக்காம போனாலும் பரவால நாங்க இருக்கோம்ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். 😊
விடிந்த பின்னரும் எரியும் விளக்கு யார் கண்களுக்கும் தெரிவதில்லை. 🖤❤️
💥 கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் மீது FIR போடாதாதது ஏன் ❓
அவரை கைது செய்தது ஏன் ❓ எனவும்
தவெக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என கேள்வி எழுப்பிய இளைஞருக்கு
தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவர் @DrHafeezDMKoffl அவர்கள் மற்றும்
@SuriyaKML அவர்கள் 🔥🔥
#மாற்றம்_ஏமாற்றம்
தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎
*அதிமுகவை சேர்ந்த 6வது எம்எல்ஏவை குதிரை பேரம் செய்து பதவி விலக செய்தது தவெக*
மநகூ மும்மூர்த்திகள் outta nowhere :
அதெல்லாம் விடுங்க, அங்க பாருங்க திமுக அதிமுக கூட்டணி வச்சி ஜனநாயகப் படுகொலை செய்ய திட்டம் போட்டுச்சு
வெறும் எம்எல்ஏ வாக என்னால் மக்கள் பணி செய்ய முடியாது மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தால் மட்டுமே என்னால் மக்கள் பணி செய்ய முடியும் ஆகவே தவெகவில் இணைந்தேன் னு பிரச்சாரத்துல கம்பு சுத்த போறார் பாமாயில் புகழ் நம்ம காளிங்ஸ் 🤧
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.