சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
இன்றைய தினம், நமது @WTLFoundation அமைப்பின் பயணத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர் என்ற ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம்.
நமது அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன், களத்தில் தங்கள் உழைப்பைக் கொடுக்க முன்வந்துள்ள ஒவ்வொரு தலைவருக்கும் இந்தச் சாதனை உரித்தானது. மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும் நாம் திகழ வேண்டும் என்ற நமது இலக்கை நோக்கி, நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நமது தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நமது அமைப்பில் இணைவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். ஏற்கனவே Android மற்றும் iOS செயலிகள் மூலம் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது Registration Helpline (Missed Call Membership) மூலம் இணையும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான மொபைல் எண் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation@KaruNagarajan
🔥 1 Million Members in Just 10 Hours!
This is not just a number — it's a movement fueled by hope, trust, and the aspirations of millions.
The loyal youth force has arrived. The beginning of a new political chapter starts now! 🇮🇳💪
#WeTheLeader#1MillionMembers#Annamalai
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
Stop judging Annamalai Ji through old political narratives. Judge him by his vision, honesty, and commitment to public service.
Let policies speak louder than labels.
#Annamalai#TamilNadu#YouthPower 🇮🇳🔥
#WeTheLeader
இது நம்ம இயக்கம், மாற்றத்திற்கான வழியை நம்மில் இருந்தே தொடங்குவோம்... சாதாரணமானவனும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற ஒன்று சேர்வோம்...
லிங்க் கமெண்டில்...
#WeTheLeaders#Annamali
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
நிச்சயமாக திமுக, தவெக ஆகியவற்றிற்கு மாற்றாக ஒரு பெரும் சக்தி உருவாகிக் கொண்டிருக்கிறது.
அது வெறும் அரசியல் கூட்டமல்ல; மாற்றத்தை விரும்பும் இளைஞர் பட்டாளம்!
வாழ்த்துக்கள் அண்ணா @annamalai_k ஒன்றிணைந்து வெல்வோம், சாதனைகள் பல படைப்போம்.
பாரதத்தாயின் ஆசியுடன்... ❤️🇮🇳
#Annamalai