ஒன்றரை மணி நேரமா Wait பண்றோம் யாரையுமே உள்ள அனுப்பல.. இங்க வேலை பார்க்குற Staff முன்னாடியே டோக்கன் போட்டு அவங்களுக்கு தெரிஞ்சவங்கள மட்டும் அனுப்புறாங்க.. நெல்லை அரசு மருத்துவமணையில் தவிக்கும் நோயாளிகள்
#Nellai#Hospital#Patient#HospitalIssue#Newstamil24x7
"நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.. ஆனா பாதிக்கப்பட்ட எனக்கு நீதி தான் கிடைக்கல.." - மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் பரபரப்பு புகார்..
#Tirunelveli | #Police | #DIG | #PolimerNews
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி
இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
கழிவு நீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய காவிரி ஆறு. துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை.!
#Dharmapuri#KaveriRiver#Farmers#NewsTamil24x7
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
தமிழ்நாடு இனி வேட்டை காடு தான் அங்கு குப்பை கொட்டுவதில் என்ன தவறு என்று முடிவு செய்து விட்டார்கள் சேட்ட்டங்கள். எல்லையில் @CMOTamilnadu நம்ம காவல்துறையை மீறி உள்ளே வந்த போதே கம் என்றும் உம் என்றும் தான் நாம் இருக்க வேண்டும்
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி
இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
இது போன்ற சிறிய கொசுசுறு தவறுகளை கண்டு மட்டுமே கொந்தளிப்பது உடன் நிறுத்தாமல்.,
கோடிகளை கொள்ளை அடித்த பல இழிகளை இந்த நாடும் சட்டமும் என்ன செய்துள்ளது என்றும் அதுக்கு என்ன தான் எப்பதான் தீர்வு என்றும் சிந்திக்காவது செய்யணும் திரை மற்றும் பணம் கவர்ச்சியை தாண்டி
"ஏய்... கேமிரா தெரியுது சீக்கிரம் பாட்டில உள்ள சொருகு... Safe -ஆ கொண்டு போகணும் சரியா.. இதெல்லாம் உனக்கு நார்மல் ஃபைன்.. அடுத்த முறை வார்னிங் ஃபைன்.." சுற்றுலாப் பயணியிடம் லஞ்சம் வாங்கிய முதன்மை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்.. யார் சார் நீங்க..?! கேமிரா இருக்குன்னு தெரிஞ்சும் கேசுவலா லஞ்சம் வாங்குறீங்க.. இது தான் ஹைலைட்டே..
#Kodaikanal | #Tourist | #Police | #IllegalLiquor | #PolimerNews
ஒன்னுமே புரியமாட்டேங்குது தமிழ் நாட்டு மக்களுக்கு சிந்திக்கும் திறனே கிடையாதா?
தமிழ்நாட்டை ஆளுவதற்கு தமிழர்களுக்கு ஒருவருக்குக் கூடவா தகுதி இல்லை. வர்ரவன் போரவன் எல்லாம்ஆளத்துடிக்கிறான்.
தமிழ்நாட்டுக்காரன் சினிமா மோகத்தில் வீழ்ந்து சுய சிந்தனை,சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்களே.
அவ்வளவு கேவலமானவர்களா?வெட்கக்கேடு.
இன, மொழி உணர்வு இல்லை என்றால் வந்தவன், போரவன் எல்லாம் ஆளவும் வருவான், அடிக்கவும் செய்வான் வாங்கிக் கொண்டு பொத்திக்கிட்டு கிடக்க வேண்டியதுதான். 😡😡
Dmkக்கும் Tvkக்கும் நடுவுல தான் போட்டிய..!?
எதுல.??
அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போடறதுல.?
சொந்தக் கட்சி பெண்ணையே கூட்டி போய் கற்பழிக்கிறதுல.?
யாரும் இல்லாத நேரத்துல அடுத்தவன் வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்கிறதுல..
Tvk ஒரு #கற்பழிக்கிற_சக்தி
😝😝😝😝