@manickamtagore@Udhaystalin சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற "ஆபாச பேச்சாளரை" வளர்த்தி விட்டு பேசவைத்து ரசிக்கும் திமுகவிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்
@KanimozhiDMK@mlavilathikulam தமிழ்நாட்டு முதலமைச்சரின் எலும்பை சட்டசபையில் வைத்து உடைப்பேன் என்று கூறினால் கைது செய்யாமல் கொஞ்சுவார்களா இந்த பேச்சை கண்டிக்காமல் ஆதரிக்க செய்யும் திமுக ஒரு தீய சக்தி
இது தேவையில்லாத வேலை இந்த விஐபி கலாச்சாரத்தை தான் ஒழிக்க வேண்டும் இதே போல் தான் முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததை மக்கள் வெறுத்தார்கள் அதையே புதிதாக வந்தவர்களும் செய்வது எந்த விதமான அரசியல் மாற்றம் மக்களின் கஷ்டத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் @TVKVijayHQ#TVK@CMOTamilnadu
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
@Vanitha06119914@PttvNewsX கல்யாண மண்டபத்தில் கமிஷன் அடிக்க பார்த்தீங்க அதை தடுத்தால் கோவம் வருது... கோயில் பணம் என அவங்க அப்பா வீட்டு பணமா அவ்வளவு அக்கறை இருந்தா அறிவாலயம் பணத்தில் இருந்து கல்யாண மண்டபம் கட்டி இலவசமாக வாடகைக்கு விடு
#சிந்தனைவாசல்
மாற்றம் ஒன்று தானே மாறாதது... காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளாதது தானாக அழியும், இது தான் இயற்கையின் நீதி
பலவினமானது அழியும்
Survival of Fittest...