தீபாவளிக்கு 800 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாவதாக சாடிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.. அடுத்த சில நிமிடங்களில் பண்டிகை என்றாலே கறியும் சாரா*மும் அருந்துகிற வீரப்பரம்பரை நாங்கள் என்று குடிப் பெருமை பேச்சு
#Chengalpattu | #Madhuranthagam | #NTK | #Seeman | #TASMAC | #Diwali | #PolimerNews
மீண்டும்... மீண்டும்...சொல்றேன்
பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே!...
திமுகவுக்கு ஓட்டு போடுவது
ஒரு பாவச்செயல்...
அந்த தப்பை எந்த காலத்திலும் செய்யாதீர்கள் 🙏