கடந்த மூன்று ஆண்டுகளாக TNUSRB தேர்வுகளை 2-3 மாதங்களில் நடத்தி வெறும் 6 மாத கால இடைவெளிகளில் பதவி ஆணை வழங்கி வருகிறது.ஆனால் TNPSC என்ற நிறுவனம் வருடத்திற்கு ஒரு Group தேர்வு நடத்த திணறுகிறது.நடத்திய தேர்வுக்கு Result விட பதறுகிறது.
100 ஆண்டுகால அனுபவம் தூங்குகிறதா?
#TNPSC