@saysatheesh@mkstalin அதிமுக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது ஒன்றே ஸ்டாலின் ஆட்சியின் சாதனை....😂
@ThanthiTV நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இந்துக்களுக்கு தீப தூணில் விளக்கு ஏற்ற அனுமதி மறுப்பதும்... இஸ்லாமியர்களுக்கு சிக்கந்தர் மலையில் கோடியேற்ற அனுமதிப்பதும் தான் பிளவுவாத அரசியல் முதல்வரே....