Technologist with a latent passion for writing, language and literature. மொழி, இலக்கியம், எழுத்துகளில் ஆர்வங்கொண்ட தொழில்நுட்பவியலாளர். Facebook: eziniyavan
கடலோடிகள் / kaṭalōṭikaḷ
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளின் தமிழாக்கங்களைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.
A collection of Tamil translations of stories by four renowned authors of Sri Lankan origin.
@V_V_G@_vajra
https://t.co/fblk6Y1ahu
விரைவில்: "கடலோடிகள்", இலங்கை பூர்வீகமான நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு.
Forthcoming: "kaṭalōṭikaḷ", a collection of #Tamil translations of stories by four top writers of #SriLankan origin.
@APSocialweaver @V_V_G@_vajra@shobasakthi@sureshcanax
Lines and Patterns, my translation of Kuppilan ai. Shanmugan's story collection கோடுகளும் கோலங்களும், now available on Amazon.
குப்பிளான் ஐ. சண்முகனின் சிறுகதைத் தொகுப்பு 'கோடுகளும் கோலங்களும்' எனது ஆங்கில மொழியாக்கமாக Lines and Patterns https://t.co/ZjJG0AoFqb
@jaffnamonitor
@Kalacuvadu publishes a our Tamil translation of a "lost" Tambimuttu story.
காலச்சுவடு இதழில் வெளியான ஒரு "தொலைந்துபோன" தம்பிமுத்து சிறுகதையின் எங்கள் தமிழாக்கம்.
@_Socialweaver#SriLanka#Tamil#Translation#ShortStory
https://t.co/WzsucjE7JK
இன்னும் இரண்டு அழகு சுப்பிரமணியம் கதைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளன. @_Socialweaver
Two more Alagu Subramaniam stories have been published in April.
#SriLanka#Tamil#ShortStory#Translation https://t.co/weZhKH36wO
.@jaffnamonitor Publications & Ghazal Publications have published 'The Meccan Shawl,' an English translation S. L. M. Hanifa's short story collection,.
Jaffna Monitor பதிப்பகமும் கஸல் பதிப்பகமும் எஸ். எல். எம். ஹனிபாவின் மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகு https://t.co/hjfDvA5BL0
உயிர்மை மார்ச் 2025இல் @_Socialweaverஉம் நானும் தமிழாக்கிய அழகு சுப்பிரமணியத்தின் 'Big Girl' கதை 'பெரிய பிள்ளை,' வெளியிடப் பட்டுள்ளது.
'Uyirmai' March issue carries a Tamil translation of Alagu Subramaniam's short story, 'The Big Girl' https://t.co/H8g037snTG
@manushyaputran
What is “virtue” when the powerful smash a poor young woman’s pots for wearing a tunṭuppuṭavai? This 1968 Tamil story (caṉmārkkam) by S.L.M. Hanifa skewers hypocrisy, class power, and hunger—and why “justice” fails the poor #jaffna https://t.co/LKFlAbFoVm
An English translation of Mika Uḷḷaka Vicāraṇai (மிக உள்ளக விசாரணை), the acclaimed Tamil short story by Shobasakthi.
Translated by Eḻuttukkiṉiyavaṉ #srilanka#independentjournalism#jaffna https://t.co/HBUQvuf6VL
Translated from the original Tamil short story pakkuvam (பக்குவம்) from the 1964 collection of short stories titled akkā (அக்கா) by A. Muttulingam. Translated by: eḻuttukkiṉiyavaṉ#srilanka #independentjournalism#jaffna https://t.co/ZSYsU3qtU1
1954இல் நியூ யோர்க்கரில் வெளிவந்த து. தம்பிமுத்துவின் The pomegranate tree கதையின் எனது தமிழாக்கமான மாதுளைமரம், @editorthadari மின்சஞ்சிகையால் வெளியிடப்பட்டுள்ளது.
https://t.co/VKyUONjo7Z