பரவும் பொய் செய்தி: இந்து கோயில்களை திமுக தலைமையிலான அரசு இடித்ததாக வீடியோ வைரலாகிறது.
உண்மை: திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரத்தில் உள்ள சிலம்பத்தம்மன் கோயிலின் 2024 நவம்பரில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கோயில் மண்டபத்தை மட்டும் இடித்துள்ளது.
வேங்கைவயலுக்கு திருமாவளவன் செல்லவில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது தவறான தகவல்.
2023 பிப்ரவரி 4ஆம் தேதி #திருமாவளவன் வேங்கைவயல் சென்றார். அங்கு மக்களுடன் உரையாடி, மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார்.
ஆதாரம்
https://t.co/d0DFrBU2NB
https://t.co/cQ1seyCkPc
@VanniKural
மதிய உணவுத் திட்டத்தை காமராசருக்கு முன்பே திராவிடர் இயக்கம் கொண்டு வந்ததாக மதிவதனி பேசியிருந்தார். ஆனால், அது பொய்யான தகவல் என @PolitalksTamil வீடியோ வெளிட்டு இருந்தது.
உண்மை என்னவென்று கீழே உள்ள லிங்கில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
@MMathivadhani
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்? - உண்மை இதுதான்
https://t.co/BETdcV4voE
@djayakumaroffcl | #AIADMK | #FactCheck | #Sajag
Fact Check : ஆர்எஸ்எஸ் கைகளில் பாலிவுட் சினிமா என்று அனுராக் தாக்கூர் சொன்னாரா? - உண்மை இதுதான்
https://t.co/dGNvHlZXVG
#AnuragKashyap | #RSS | #FactCheck | #Sajag
திருச்செந்தூரில் இறந்த பக்தரை சங்கி என அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா? - உண்மை இதுதான்
https://t.co/gzOocUAA1x
#SekarBabu | #Tiruchendur | #FactCheck | #Sajag
மாஸ்டர் திரைப்படத்தால் 90 கோடி நஷ்டம் என அதன் தயாரிப்பாளர் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
உண்மை அதுவல்ல.. தான் 90 கோடி நஷ்டம் அடைந்த நிலையில் தனக்கு உதவுவதற்காக விஜய் படம் தயாரிக்க வாய்ப்பு வழங்கினார் என்றே சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார்.
செய்தியை படிக்க
பட்ஜெட் ஆரம்பிக்கும் முன்னரே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற கேண்டீன் சென்றதாக ஒரு சன் நியூஸ் பெயரில் நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
அது போலியானது, சன் நியூஸ் வெளியிட்ட ஒரிஜினல் கார்டை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
#FactChcek | @sunnewstamil