சிறை திருத்துவதற்குத் தானே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றார் மகாத்மா காந்தி.ஆதலால் தமிழக அரசே! மத, இன பேதம் இன்றி விடுதலை செய். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans#Release_MuslimLifePrisoners_Release_7Tamilans மற்றும் #ஆயுள்சிறைவாசிகளை��ிடுதலைசெய்சிறை
#Psbb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டது போல் கடந்த 2019-ம்ஆண்டு சென்னை #IIT மாணவி பாத்திமா லத்தீப்பை நிறுவன படுகொலை செய்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மீதும் கடும் சட்டங்களை தொடுத்து சிறையில் அடைக்க வேண்டும். @mkstalin#JusticeForFathimaLatheef
Lakshadweep is more than just a tropical paradise. It is primarily the home to a people with centuries-old unique cultural and linguistic identity. Sangh Parivar attempts to disrupt their way of life and limit their freedom is akin to genocide & must be resisted.
#SaveLakshadweep
Modi cheated Indian people by selling vaccines to foreign countries. Now Indian people are desperately in need of vaccines. Modi is hiding somewhere.
#ModiSoldVaccine#ModiArrestUs
அசத்தியத்தை எதிர்த்து சத்தியப் பாதையில் போராடும் பாலஸ்தீன் மக்கள் உடன் நிற்ப்போம்.❤️
நீதிக்கான போராட்டத்தில் என் சகோதரர்களுக்கும் , எனக்கும் ஷஹாதத்தை எம் இறைவன் தருவானாக.💙✨
#WeAreAlQuds#wearewithhamas
India is becoming an #Auschwitz for everyone
No Oxygen
No Hospitals
No Vaccine
No Employment
No Money
No Food
No Freedom
No Crematorium
No Honor
No Dignity
No Justice
No Governence
#CoronavirusIndia#ModiAbandonedIndia
வெட்கக்கேடு!
தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் இலவசம்என்று அறிவிக்க துப்பில்லை.
ஆனால் 13ஆயிரம்கோடியில் பாராளுமன்றமும் பிரதமருக்கானமாளிகையும்!!
கும்பி கூழுக்குஅழுகிறது கொண்டை பூவுக்கு அழுகிறது-
என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது!
#ModiResign#ModiFailsIndia#ModiKaVaccineJumla