படக்குறிப்பு:
மாநில முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் பாராட்டு தெரிவித்த செய்தி
Now employed in a MNC (for over 17 years), he is busy tweeting against free bus passes for women, and that 'his' taxes are being wasted. Do people ever look back at where they came from? (2/2)
A classmate of mine got his education (masters + Professional) for free of cost, just like me. During vacations, he travelled to his native using the 50% concession in Railways. When seniors gave their books for free at the end of the year, he was the first in queue (1/2)
Please join me in raising a thunderous applause 👏🏽 for M.K. Stalin, a man of strength, resolve, and unparalleled leadership.
I am in utter awe of this man, M.K. Stalin, for not just being a man, but for epitomizing the very essence of leadership! 🔥
As the Union government and ED endeavour to tear down one of his comrades, his cabinet minister, #SenthilBalaji, this extraordinary man, M.K. Stalin, along with the indomitable DMK @arivalayam , stand as an unyielding fortress protecting him from the central agencies.
In the face of crisis, parties typically abandon their leaders and coalition partners with alarming alacrity.
The NCP and Uddhav Thackeray, in a disheartening move, discarded their home minister, Anil Deshmukh, as if he were inconsequential.
The Samajwadi Party, regrettably, never demonstrated a shred of indignation over the ruthless persecution of Azam Khan.
The Congress, in an unforgettable betrayal, cast aside its most trusted partner, Lalu Yadav, in 2013, and ensured with a cold heart that he never set foot in the Parliament or assembly again.
The Congress, in another shocking move, severed ties with its ally, the DMK, and unjustly zeroed in on A Raja and Kanimozhi. The so-called 2G scam turned out to be nothing but a hollow controversy.
Mamata Banerjee is known for dumping TMC leaders. That’s true of Arvind Kejriwal also.
The BJP, I must admit, has a somewhat superior track record in safeguarding its leaders, but even it stumbled in the case of Nupur Sharma. The BJP should admit its failure in nurturing its spokesperson appropriately. The blame lies squarely on Nadda's shoulders.
Stalin is not just a leader, he is a beacon of hope. He may mete out punishment to his minister at a later date, but that is his prerogative and his alone. Not now. Neither Delhi nor the ED is permitted to intrude.
As outsiders launch their attacks on his minister, he stands by him, not just with strength, but with an unmatched, vehement resolve. That's it.
For the moment, #SenthilBalaji will be in the cabinet. Come what May.
A round of applause for you, comrade @mkstalin. In the grand theatre of politics, you are, without a shred of doubt, the most magnificent
மிஸ்டர் போர்டு,
திமுக எமர்ஜென்ஸியை எதிர்க்கவில்லை என்றும், ஆட்சியை இழந்த பின்னரே எதிர்த்தனர் என்றும் பொய்யான தகவலை பேசிய நீங்கள் ,
வாட்சாப் தகவல்களை மட்டும் பேசாமல். இதையெல்லாம் படிக்கலாம். எமர்ஜென்ஸி அறிவித்த மறுநாளே எதிர்த்து பேச தொடங்கிவிட்டனர். இதுக்கு 🔥 விட ஒரு அரைவேக்காட்டு வாட்சாப் அன்பர்கள் வேறு.
கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை : சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக ஆகி உள்ளது. உலகத்தரம் கொண்ட தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இங்கு உள்ளனர்.
கண், காது, மூளை முதல் இதயம், கல்லீரல், சிறுநீரகம் வரை தனி தனியாக சிறப்பு மருத்துவமனைகள் உருவாகி நடந்து வருகிறது. உலகெங்கும் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டவர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பலவிதமான பேக்கேஜ் கொண்ட medical tourism சக்கைப்போடு போடுகிறது.
சரி! இதெல்லாம் வசதி உள்ளவர்களுக்கானது. சாதாரண பொதுமக்களுக்கும் இதே உறுப்புகள் உள்ளதே! அதே பிரச்சனைகள் வருகிறதே! அவர்களுக்கான சிறப்பு சிகிச்சைக்கு என்ன வழி என்பதை யார் யோசிப்பார்கள்?
திமுக சிந்திக்கும்.
இத்தகைய எளிய மனிதர்களுக்கும் உலகத் தரத்தில் ஆன சிகிச்சைகள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை கிண்டியில் இருந்த கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில், பழைய சிறு கட்டிடங்களை அப்புறப்படுத்தி 1000 படுக்கைகள் வசதி கொண்ட மிகப் பிரம்மாண்டமான அதிநவீன மருத்துவமனையை 15 மாதங்களில் கட்டித் திறந்து உள்ளது திமுக அரசு.
இந்தியாவிலேயே கட்டமைப்புகளை அதி விரைவிலும், பிரம்மாண்டமாகவும் கட்டி முடிப்பதில் திமுக அரசுக்கு நிகர் வேறேதும் இல்லை என்பதை மீண்டும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து உள்ளார்.
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த மருத்துவமனையை, நாட்டின் குடியரசுத் தலைவரை அழைத்து அவர் கரங்களால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்து, தமிழ்நாட்டு முதல்வரே நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதியும் சென்னை வருகைக்கு தேதியும் தந்தார்.
அந்தத் தேதி ஒரு முறை அல்ல! இரண்டு முறையாக தள்ளி வைக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக வெளிக்காட்டும் ஒன்றிய பாஜக அரசு, புதிய நாடாளுமன்றத்தையே குடியரசுத் தலைவரை அழைத்து திறந்து வைக்கவில்லை. தமிழ்நாடு அழைத்து அவரைப் பெருமைப்படுத்த விரும்பினாலும் அதற்கு அனுமதிக்கவில்லை என்பது வெளிப்படை.
தாங்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவருக்கே உரிய மதிப்பைத் தர பாஜக மறுக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அணியைச் சேர்ந்த திமுகவோ, அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை மதிக்கிறது.
இன்று, தான் கட்டிய மருத்துவமனையை தானே திறந்தும் வைத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர்.
தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் அவர் மிகவும் நேசித்த தமிழ் மக்களுக்குப் பயனுறும் வகையில் நிரந்தர அடையாளச் சின்னமாக இந்தக் கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையை கட்டித் தந்த மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், இதை நாள் தவறாமல் நேரில் சென்று விரைவாகவும், தரமாகவும் கட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் @evvelu வுக்கும், அதிநவீன வசதிகளை, கருவிகளை அமைத்துத் தந்த அமைச்சர் @Subramanian_ma அவர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும். 🙏💐
வாழ்க கலைஞரின் புகழ்.
#கலைஞர்100
"Don't learn to code. Soon GUIs will do it all for you." - 1985
"Don't learn to code. Soon that will all be done offshore for pennies." - 2003
"Don't learn to code. Soon nocode tools will do it all for you." - 2015
"Don't learn to code. Soon AI will do it all for you." - 2023
அப்படி இப்படினு ரெண்டு வருசத்துக்கே 13 லட்ச ரூவா செலவு செஞ்சு படிச்சுட்டு
தகுதி திறமைனு பேசுற இந்த மாதிரி எச்ச புத்தி பய போல பல மக்கள் இருக்கிற வரை இந்த நாடு உருப்பட போறதில்லை
சுருக்கமா சொல்லனும்னா இங்க வசதியானவன், சொல்றது தான் வேத வாக்கு
அதத்தான் இந்த போந்தா கோழியும் பேசுது..
Indian Media:
▪️Don't believe Jack Dorsey.
▪️Don't believe Manipur burning.
▪️Don't believe wrestlers.
▪️Don't belive the BBC.
▪️Don't believe world rankings.
▪️Don't believe farmers.
But believe in Baba Bageshwar.
How corporates with business interests are defending Rail Minister @AshwiniVaishnaw on Odisha train crash:
On 3rd Jun, Chairman of RPG Group @hvgoenka tweeted praising Rail Minister & criticizing the Opposition for demanding accountability.
But there's more to it 👇
(1/6)