ஜேசன் சஞ்சய் is the Talk of the Town
Legacy என்னோட சொத்து என்று சொல்லவில்லை அதை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் 💯
தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்ச நடிகர் விஜய் இருந்தும் என்னோட திறமை மேல் நம்பிக்கை இருக்கு என்று சொன்னார் பாரு அவன்தான் புள்ளை 🔥🔥
திமுக & அதிமுக ரெண்டுக்கும் டாஸ்மாக் துறை பொன் முட்டையிடும் வாத்து அந்த வாத்து வேண்டாம் என்று அறுத்து விட்டார் விஜய் 🔥 party Fund தேவை இல்லை
Tasmac சங்கம் நாங்கள் இனி MRP விலைக்கு மது விற்பனை செய்வோம்
பிரைவேட் மாற்ற போறாங்க என்ற பயம்