நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது. என்றும் நட்புடன் ஈரோடு மாவட்ட சிவகார்த்திகேயன் நண்பர்கள் நற்பணி இயக்கம்
உதவி செய்வது போல் நடிப்பவர்களும் நமை சுற்றி இருக்கலாம் அதனால் யாரையும் நம்பாமல் முடிந்தவரை நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்ய முயல்வதே நலம்
முயற்சி முன்னேற்றம் முதலிடம்
விரைந்து வந்தேன்
என்பதில் அல்ல...
வீழ்ந்தாலும்
எழுந்து வந்தேன்
என்பதில் உள்ளது
நம் பெருமை! என்றும் அண்ணனின்
வழியில் ஈரோடு மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நண்பர்கள் நற்பணி இயக்கம்
ஜெயிக்கும் போது அணியா ஒரு தெரிவோம் ,தோற்க்கும் போது தனியா தெரிவோம்.....ஆனா தோற்க்கும் போது தான் நான் தனி இல்ல இத்தன பேரு இருக்காங்க-னு புரிஞ்சுகிட்டன்!!! - எங்க அண்ணன் #சிவகார்த்திகேயன் அவர்கள்🙏 lv u @Siva_Kartikeyan anna❤️ @AnandSkfc@navneth @vimalraj952