வீரத்தமிழன் தலைவர் புதிய படத்தில் நடிக்க துவங்கி உள்ளார். நிறுவனம் : RK Entertainment ல் உருவாக உள்ளன . தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் . இதன் பூஜை கும்பகோணத்தில் நடைபெறுகிறது என்பதை அளவற்ற மகிழ்ச்சியாக செய்தியை தெரிவித்துக்கொள்கின்றேன் .@iamsanthanam@kavinsanthanam