அனைத்துக் கட்சியினரும் மதிக்க தக்க,மத நல்லிணக்கத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். மாநில மொழி, உரிமைகளுக்காக போராடியதோடு தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என வாதிட்ட அவர்தம் 126 வது பிறந்தநாளில் நினைவைப் போற்றுவோம்.
சிறை திருத்துவதற்குத் தானே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றார் மகாத்மா காந்தி.ஆதலால் தமிழக அரசே! மத, இன பேதம் இன்றி விடுதலை செய். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழக அரசே!சிறைவாசிகள் விடுதலைக்கு பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் அரசாணை(G.O.M.S.1155 Home(prison)Department) ரத்து செய். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
காலாவதியான தடா சட்டத்தின் கீழ் நடத்திய விசாரணையே செல்லாது. இதில் முப்பது வருடங்காளுக்கும் மேல் சிறை என்பது அயோக்கியத்தனம். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans