Bharathiraja garu was a true pioneer who revolutionized cinema with his raw and uncompromising storytelling. Those unforgettable rural narratives, that fearless vision and the authenticity he brought to the screen will live on forever.
It was an honour to witness and celebrate his extraordinary body of work and legacy.
Om Shanti 🙏
அரசு கேபிள்களில் இருந்து மூன்று சேனல்கள் தெரியவில்லை என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்ப பிரச்சனை தான்
• நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டேன், விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும்
• சன் டிவி, ஜெயா டிவி போன்ற எங்களை அதிகமாக விமர்சனம் செய்யும் சேனல்கள் எல்லாம் தெரிகிறது, இந்த மூன்று சேனல்கள் மட்டும் தெரியவில்லை என்ன விமர்சனம் வைப்பது தவறான ஒன்று !
~ அமைச்சர் ராஜ்மோகன்
தற்போது 🔔 : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்தடைந்தார் நமது அண்ணன் @TVKVijayHQ !
இங்கு சாப்பிட்டு பின்பு ஓய்வு எடுத்து விட்டு மாலை முக்கிய தலைவர்களை சந்திப்பார் !!