21 நாட்களில் விசாரணை முடிந்து முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!
குற்றவாளி யார் என்றாலும் சட்டத்தின் முன் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது காவல்துறை.
ஒரு காலத்தில் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டன. இன்று குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு நிர்வாகம் செயல்படுகிறது.
சட்டம் தனது கடமையைச் செய்யும்போது சிலருக்கு அரசியல் பழிவாங்கல் போல தெரியும். ஆனால் மக்களுக்கு அது நீதியின் வேகம்.
குற்றவாளிகளுக்கு பயம்…
சாதாரண மக்களுக்கு நம்பிக்கை…
அதுதான் நல்ல நிர்வாகத்தின் அடையாளம். @tnpoliceoffl
The CPI is not part of the DMK alliance. No one can sideline or surpass the DMK and AIADMK. Likewise, TVK has emerged as a new democratic force, and it is our duty to extend support to it: CPI State Secretary Veerapandian #CPI#DMK#TVKVijay
🔴எனக்குத் தெரிந்து நேற்றைய தினம் அரசு கேபிள் விஷயத்தில் கண்டனம் தெரிவித்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரு நல்ல முன்னெடுப்பு தமிழ்நாடு அரசு எடுக்கும்போது பாராட்டிய ஒரே அரசியல்வாதி கமலஹாசன் தான்.
நன்றி சார்.
CPI has announced its withdrawal from the DMK alliance, according to the party's State Secretary, Veerapandian. Meanwhile, Chief Minister Joseph Vijay visited the CPI headquarters in New Delhi yesterday.
Embassy today welcomed Ms. S. Keerthana, Hon'ble Minister for Industries, Government of Tamil Nadu, during the Minister's official visit to RoK.
Discussions focussed on ways to enhance cooperation between RoK and Tamil Nadu in diverse areas, including trade and investment, infrastructure, connectivity, culture, and diaspora related matters.
우리 대사관은 오늘 한국을 공식 방문한 S. 키르타나 타밀나두 주정부 산업 장관을 접견하였습니다.
한국과 타밀나두주 간 교역, 투자, 인프라, 연결성, 문화, 교민 관련 다양한 부문의 협력 강화를 중점으로 논의가 이루어졌습니다.
@MEAIndia@IndianDiplomacy@Dasspake
அரசாங்கத்திடம் Genuine Efforts இருக்கும்போது, Results காக காத்திருப்பதில் தவறில்லை.
TVK அரசாங்கத்திடம் தடுமாற்றம் இருந்தாலும், சில துறைகளில் அந்த Genuine Efforts யை பார்க்க முடியுது. வெறும் செய்திகள் அடிப்படையில் சொல்லல, விசாரித்த வரையில் பெரும்பாலும் நல்ல ரிப்போர்ட்ஸ்தான் இதுவரை வருது.
DMK will never forget Rahul's betrayal. During the Karur Stampede, he used his influence with DMK leaders to save Vijay. He used his IT wing &party leaders to support Vijay & attack the DMK during the last TN Assembly election. He joined TVK as soon as it won. Rahul is a traitor!
🔴தனிக்கட்சி நடத்திக்கிட்டு இருந்த என்னைய இரவு இரண்டு மணிக்கு பாஜகவில் இணைக்கச் சொன்னவர், இப்போது பாஜகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஊர் நாட்டாமையே ஏமாத்திட்டாங்க 😅...
ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
SETC பேருந்துகளில் நடத்துநரிடம் நேரடி டிக்கெட் பெறும் முறை இருக்காது, ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் பெற முடியும். பேருந்து நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். நிகழ்நேர தரவுகள் அடிப்படையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு
வார இறுதி, விழா காலங்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முயற்சி. இணையதளம், செயலி மேம்படுத்தப்பட உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது
#SETC #onlineticketbooking #bustickets
Akshitha is a Sangi da..
Don't put fire for her..
She's just trying to stay relevant
Search and see her comments on TVK - Vijay.. Whenever Vijay Opposed Modi - BJP
What’s malicious sir, is the language I and so many others have endured in the last few years including casteist abuse and I’ll repeat- courtesy DMK TROLLS.
தமிழ்நாட்டின் மீது மத்திய பாஜக அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால் இந்தத் திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரியது.
2022–23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ₹9,743 கோடி வழங்கிய மத்திய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டைக் குறைத்து, 2025–26 ஆம் ஆண்டில் வெறும் ₹7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் ₹2,000 கோடிக்கும் அதிகமான குறைப்பு.
இதுவே போதாதென்று புதிய VB-GRAM சட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் ₹7,585 கோடியைப் பயன்படுத்தவே தமிழ்நாடு தனது சொந்த நிதியில் இருந்து ₹5,056 கோடி பங்களிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு சுமார் ₹1,000 கோடி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், இப்போது கூடுதலாக ₹4,000 கோடிக்கும் மேற்பட்ட சுமை தமிழ்நாட்டின் தோள்களில் ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாட்டிற்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப வழங்க வேண்டிய நிதியைக் குறைத்து, அதற்கும் மாநிலத்திடமே அதிக பங்களிப்பு கோருவது எந்த வகையான கூட்டாட்சித் தத்துவம்?
மொழிக் கொள்கையில் பாரபட்சம்.
கல்வி நிதியில் பாரபட்சம்.
வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்.
தேசிய திட்ட ஒதுக்கீடுகளில் பாரபட்சம்.
இப்போது ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலும் பாரபட்சம்.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பிறகும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்ற பாடத்தை மோடி அரசு இன்னும் கற்றுக்கொள்ளவில்லை போல் தெரிகிறது.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் @ChouhanShivraj எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும், உண்மை எண்கள் வேறு கதையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது; அதே நேரத்தில் மாநிலத்தின் மீது நிதிச் சுமை அதிகரிக்கப்படுகிறது.
இது வளர்ச்சிக்கான அரசியல் அல்ல.
இது கூட்டாட்சிக்கான அரசியல் அல்ல.
இது தமிழ்நாட்டை தண்டிக்கும் அரசியல்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே தேர்ந்தெடுத்த மக்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் அரசியலுக்கு எதிராக என்ன தீர்ப்பு வழங்குவார்கள் என்பதை 2029 தேர்தல் மீண்டும் நிரூபிக்கும்.
தமிழ்நாடு தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது.
#VBGRAMG
#MGNREGS
@MoRD_GoI
All the folks who made a huge hue abd cry in the media about “law and order” issue will go silent once the news cycle churns.
Meanwhile @TVKVijayHQ quietly and efficiently gets the work done through proper channels and takes necessary steps. That’s the hallmark of this administration. All action, no talk.
திமுக - எங்களால தான் ரோடு வந்துச்சு . Bridge வந்துச்சு , Industries வந்துச்சு
30 வருசம் தமிழ்நாட்ட ஆண்டு அனுபவிச்சிருக்கிங்க இதெல்லாம் பண்ணிதான் ஆகனும் , முதல் முறை ஆட்சிக்கு வந்த 30 நாள் அரசு கூட 30 வருசத்த Compare பண்ணி பொய் கதைகள் சொல்ல வெட்கமாயில்ல ? @arivalayam
எங்க ஆட்சியின் 5 வது வருசத்துல நீ 6 முறை ஆட்சிக்கு வந்து களட்டுனத விட பெரிய மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வந்திருப்போம்.
Wait and See !
The Government of India has introduced a scheme called the Urban Challenge Fund (UCF). The Tamil Nadu Government has already tasked officials with utilising these funds. The funds will be released for each project, subject to review and audit.
The Tamil Nadu Government’s planned outlay for urban development is Rs. 1,50,000 crores over the next five years. Under the UCF framework, the state is eligible to receive a 25% contribution from the Centre.
Consequently, around Rs. 30,000 crores is expected from the Centre to support these urban development projects.
Media reports indicate that the state administration has already started working with the Centre on this initiative.
Incompetence???
Judging someone before start working is incompetence.
Finding fault in every good things is incompetence
Backdoor alliance in contrast of people's mandate is incompetence
Closing the corrupt case as soon as the ex minister joins the party is competence.
When Royal Enfield industry opportunity flew to other state before Current CM took power and writing it on current govt is incompetence.
That dosent mean I'm undermining the good work what previous govt did. Credit should be given where it is due!
I'm calling out the mindset of only DMK can do good governance while everyone else destined to fail and calling themself as the whole savior of TN if so funny!!