மகாராஷ்டிரா மாநிலம் பன்வேலில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பெண் ஊழியர் ஒருவர் அங்கன்வாடி சிறுமியைக் காலால் உதைத்துத் தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மகாராஷ்டிர அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#Panvel | #Maharashtra | #ChildAbuse | #Anganwadi | #VikatanReels
News Tamil 24x7 Breaking News | மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை
செங்கல்பட்டு: வீட்டில் இருந்து மறைவான இடத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவியை வாயில் துணியை திணித்து கடத்திச் சென்ற இளைஞர்கள்
பொறியியல் மாணவர் மகேஸ்வரன், தனது வீட்டின் மொட்டை மாடிக்கு, நண்பர் அஜயுடன் மாணவியை கடத்திச் சென்று பா*யல் வன்கொடுமை. சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்களும் கைது
Chengalpattu | College Students | Arrest | 24 June 2026
#Chengalpattu #CollegeStudents #Arrest
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
Hearty Congratulations to our very own @mammukka on being conferred upon with The Prestigious #PadmaBhushan award for his exceptional contribution to the Indian Cinema for more than 5 decades🤗❤️
Now wait for Ikka’s entry from #OM
It will be worth all your wait! #Mammootty
#OMChapter1
#UDHIRAMTHEBLOODWOOD
#Dhanush × #SreeLeela டான்ஸ் நம்பர் லோடிங்! 🕺🔥
#SaiAbhyankkar இசையில் உருவாகும் #OM படத்தின் பாடல் தற்போது ரெட் ஹில்ஸ் அருகே வனப்பகுதி பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது. 🌳🎶
தகவலின்படி, இது முழுக்க முழுக்க டான்ஸ் வைபில் உருவாகும் பாடலாக இருக்கும். #RowdyBaby மாதிரி மாஸ் மூவ்ஸ்களுடன் #Dhanush & #SreeLeela கலக்கப் போகிறார்களாம்! 🥵💥
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான சில ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதனை அடிப்படையாக வைத்து ரசிகர்கள் உருவாக்கிய AI Unofficial போஸ்டர் செம்மையாக வைரலாகி வருகிறது. 😍🔥
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ஒரு பக்கா டான்ஸ் நம்பர்... அதுவும் சாய் அப்யங்கரின் இசையில்! 🎵❤️