@Keerthana4VNR@jagadeshwarioff@Kanimozhi_tvk@viji06pv
திமுகவைச் சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் உங்கள் தலைவரை விமர்சித்துப் பேசியபோது, ஏதோ அவர் கொடுங்குற்றம் செய்தது போலக் கொந்தளித்தீர்களே… இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஒரு பெண் அதிகாரியை அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியரிடமே ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். இப்போது உங்கள் வாய்களை Fevikwik போட்டு ஒட்டிக் கொண்டுள்ளீர்களா?
Instagram Paid Influencer-களை போல தினம் ரீல்ஸ் போட்டுக் கொண்டு உங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் சுயமற்ற நீங்கள், அந்த மாவட்ட ஆட்சியருக்காக குரல் கொடுத்தால் தான் ஆச்சரியம்.
உங்கள் Narcissistic தலைவரின் பிம்பத்துக்குச் சின்னக் கீறல் விழுந்தாலே ‘பெண்களைக் குறிவைக்கிறார்கள்’ என்று குரல் கொடுக்கிறீர்களே, ஒரு பெண் அதிகாரிக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மட்டும் எங்கே போனீர்கள்?
கலெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் மீது வழக்குப்பதிவு இல்லை..
ஏரியால தண்ணி வரலன்னு புகார் கொடுக்கப்போனவரை தாக்கிய து.சபாநாயகர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ரானிப்பேட்டை தொகுதி மா.செ விஜய் மோகன், அரக்கோணம் ஒ.செ சசிக்குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
17 வயது சிறிமிகளை சீல் பிரித்தேன் என்று ஆடியோவில் பேசியவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
17 வயது சிறுமிகளைத்தான் அந்த அமைச்சர் விரும்புவார் என்று ஆடியோ வெளியாகியும் அந்த அமைச்சர் மீதோ அந்த ஆடியோவில் பேசியன் மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை..
ஜட்டியோட உள்ள வச்சி கொண்ணெடுத்துருவேன்னு பேசிய அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
முதல்வரோட பிறப்ப, அவங்க அம்மாவ ஆபாசமா பேசுன பாஜக தலைவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
அவ்வப்போது முதல்வரையும் நடகையையும் இணைத்து பேசும் அதிமுக மு.அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
ஆனால் தொடர்ந்து திமுல MLAக்கள் மீது மட்டும் வன்மம் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து தொடர் வழக்குகளை இந்த பாஜக அடிமை அரசு பதிவு செய்து வருகிறது...
நேத்து இவரு புத்தி இல்லாம அந்நியன் மாதிரி பேசுறாருனு சொன்னாங்க
இன்னைக்கி குடிகாரன் பட்டம் கட்டிட்டாங்க
சரி குடிச்சா அடிக்கலாமா?
கார்த்திக் குமார் எந்த கடையில குவாட்டர் வாங்குனாருன்னு 24மணி நேரத்துல தேடி கண்டுபிடிக்கிற வேகத்தை, செஞ்சியில் காணாமல் போன சிறுமி வழக்குல காட்டி இருக்கலாம்