மூத்த கலைஞருக்குதான் முதலில் கௌரவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று சபை தவறி மறந்தாலும் அதை உணர்ந்து உணர்த்த வேண்டியது ஒவ்வொரு கலைஞனின் பொறுப்பு. #Aari never ceases to amaze .May @bbsureshthatha & @Aariarujunan work in more projects together so we never forget what mutual respect is
Wait what? , Continiously three days the comment section is flooding with "aari"
Dude , this is terrific 🔥💥
Bigg boss hero for a reason 🤩💗
#Aari#BBUltimate#BBUltimateTamil#Aariarjunan𓃵
செம speech aari bro எங்க படத்தை ரிவ்யூ பண்ணி அது மூலமாக வருமானம் பார்க்கிற நீ படத்தை பத்தி என்ன வேணாலும் சொல்லுங்க personal பேச எந்த தகுதியும் உனக்கு இல்ல மாறன் #ஆரி 💥👏👏