நடக்கும் நிகழ்வுகள் இளைஞர்களுக்கான பல பெரிய வாய்ப்புகளை,
Parent Body-யிலேயே அளிப்பதற்கு நல்ல Oppourtunity-ஆக அமைந்துள்ளது.
#NexGenAIADMK கட்டமைக்க இதுவே நல்ல நேரம்!
வழி வருகிறது.
நம் தலைமை வழி காட்டுவார்
@EPSTamilNadu@AIADMKOfficial
உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான் என்று Song பாடுனீங்களே,
உங்க சொந்த தொகுதியில அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்திருக்கிறார்...
பாட்டு பாடி, கவர்சி காட்டி, Punch Dialogue பேசி மக்களை வசியம் செய்து ஆட்சிக்கு வந்துட்டு,
இப்போ சட்ட ஒழுங்கை பாதுகாக்க அக்கறை இல்லாமல் நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று வாய்க்கூசாமல் கேட்பது நியாயமா?
ஆட்சி அதிகாரத்திற்காக இந்த இயக்கத்தில் இல்லை…. இந்த கட்சி மக்களுக்காக செய்த சாதனைகளை பார்த்து தான் இந்த இடத்தில் இருக்கிறோம்…!!!!
ஆட்சியில் பங்கு வகிப்பதைவிட கட்சியில் ஒரு தொண்டனாக இருப்பதே பெருமை!!!
எனவே விஸ்வாசத்தை பற்றி எல்லாம் அதிமுகவின் தொண்டன் கிட்ட பாடம் எடுக்காதீங்க…
#என்றென்றும்_அதிமுக
In my opinion, TVK got a substantial amount of vote from Annamalai supporters in 2026.
So if @annamalai_k contests in 2031 under his own party name, all those votes will come back to him
That's gonna weaken TVK.
Agree? Share your thoughts
*வாயில நல்லா வருது!!!*
திருச்சி கிழக்கில் தனக்கு வாக்களித்த மக்களை வரவழைத்து நன்றி சொன்ன முதல்வரின் வாயில் வராத சில விஷயங்கள்...
*குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 - வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள்* - *மாதம் ஒருமுறை மின்சார அளவீடு* - *5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி* - *மாவட்ட வாரியாக சிறப்பு திட்டங்கள்*
முதல்வரான பின்பும் எதிர் கட்சிகளை எதிரிகளாக சித்தரித்து சினிமா அரசியல் செய்யும் முதல்வர் அவர்களே - திருச்சி வரை சென்று வீர வசனம் பேசியதற்கு பதிலாக தாங்கள் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் ஒருசிலதாவது வாயில வந்திருந்தா நல்லாருந்துருக்கும்....
#Futaiten —
Never Retreat, NeverSurrender,
What Stands in the Way,
Becomes the Way!
ஒரு முடிவு எடுத்த பிறகு, ஒரே வழி—முன்னேறுவது மட்டுமே;;
எதிர்விசைகள் எத்தனை வந்தாலும், இலக்கை அடையும் வரை…!
@AIADMKITWINGOFL
இன்னைக்கு வந்துட்டு எங்களை அழிக்க நினைக்கிறீர்களா ?
50+ Years 💥 இதன் எங்கள் 🖤🤍❤️ "BRAND" அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
எங்களை மீறி இதை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது ✌️🌱
விட்ருவோமா 🤨
#அதிமுககாரன்#AIADMK#உயிர்உள்ளவரைஅதிமுக ❤️🌱🇪🇬
#sujathasuji ✌️🌱🇾🇪
I’d name changed
Party changed now
thanks 🙏
You know what if the party is in tough position and you are leaving proved one thing to me
A real loyal admk supporter will always remain admk supporter irrespective of win or loss
Bye bye bro
என்ன பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் வகிக்கும் மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு த.வெ.க கட்சியின் MLA வை விட பெரியது.
🖤🤍❤️💥✌️🌱