@P3384@Jeevan1807@mkstalin தமிழக அரசே. தமிழக தொழிலாளர் துறையே, சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கொடுத்த வேலை வேண்டும் கோரிக்கை மனுவுக்கு இன்னும் பதில் அளிக்காமல் ஃபோர்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன தொழிலாளர் துறைக்கு கண்டனங்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் உரிமைக்கான குழு சார்பாக தெரிவிக்கிறோம்.
@mdu_pasakaran@mkstalin ஐயா சென்னை ஃபோர்டு இளம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், சட்ட விரோத ஆலைமூடலை தடுத்து நிறுத்த மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏
@mkstalin ஐயா, ஃபோர்டு நிர்வாகம் சட்ட விரோதமாக ஆலை மூட முயல்கிறது.எங்களை போன்ற இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது எனவே ஃபோர்டு நிறுவன சட்ட விரோத ஆலை மூடலை தடுத்து அங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@HariHaran_0123@CMOTamilnadu வேண்டும் வேண்டும் வேலை வேண்டும். தமிழக அரசே சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வேண்டும் கோரிக்கையின் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
@mkstalin முத்தமிழ் அறிஞர் கலைஞர் MRF தொழிற்சாலையில் , தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்கள் கோரிக்கைக்காக கலைஞர் இருந்தார். அதே போல் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கோரிக்கையின் வேலை வேண்டும் என்று உள்ள தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டும்.
@ganeshs98426351@Hereprak தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த FORD கம்பெனி ...
இன்றைய தளபதி
மு.க.ஸ்டாலின் உங்கள் ஆட்சியில் மூடு விழா செய்யாமல் இருக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்