திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத் தூணில் எப்படி தீபம் ஏற்ற முடியும் அது தீபத்தூணே அல்ல என்று பொய்பேசித்திரியும் இந்து விரோதிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க .
உயிரை பணையம் வைத்து ஓர் கல்வெட்டு ஆய்வு .
#கோவை_ஆனந்த்@hindumunnani_tn@BJP4TamilNadu
Finally, the day is here! 🪔🙏
Karthika Pournami & Karthigai Deepam— a powerful and divine day of light, devotion, and spiritual energy. 🔱
Om Namah Shivaya! 🙏🕉️
உண்மை #Annamalai அவர்கள் சொல்வது
2 லட்சம் spindles பயன் படுத்தும் KPR spinning mills நிறுவனம் கோவையில் இருக்கு,
இவர்களுக்கு power free land tax free என சலுகைகள் கொடுத்து, தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க, உபி mp, ராஜஸ்தான் என தாயாரா இருக்காங்க 1/ n
🚨 An Army veteran in Kansas who hadn't seen a paycheck in SIX MONTHS handed a total stranger $20... 😭
The stranger only asked for ONE dollar.
Said it was his first day at work and he needed to get to the Kansas City Chiefs stadium.
"I got a $20."
"That's a lot, though."
"You need it."
Now listen to what this man was going through when he said that.
John served almost 10 YEARS in the Army.
"I've seen some pretty nasty stuff. We lost quite a few friends over there."
Back in October 2025, getting ready for deer season, he fell 25 FEET.
Shattered wrist.
Shattered ankle.
Broken knee.
Surgery after surgery. He'd had ANOTHER one just the week before.
A week after the fall, his wife was driving to see him... and got rear-ended. Car TOTALED.
No paycheck for half a year.
No house payment since January.
"Yeah, we're probably going to lose it."
And he STILL gave a stranger $20.
That stranger was Sam Weidenhofer, traveling to all 50 states to help one veteran in each.
Sam pulled out $1,000 for John and his wife. John just laughed. He couldn't believe it.
Then Sam told him:
"For the state of Kansas... you're that veteran."
"I don't understand."
"Because you helped me."
And he wasn't done.
Sam was taking John to the stadium. Not the parking lot. INSIDE.
A VIP tour. Then the Chiefs invited him to training camp, on the sidelines... and to be their guest at the military appreciation game. 🏈
His wife hugged Sam and said:
"Sam, you're our other son now." 😭
Since that day, 2,600+ donations have raised over $103,000 to save their home.
He gave $20 so a stranger could get to Arrowhead.
The stranger took HIM inside. ❤️🇺🇸
CHIEFS KINGDOM, take care of this man.
Dr. Sumanthu Raman made one thing clear on national television: If you quote the judgment, read the whole judgment!
👏👏👏👌
People must understand: The real dispute is the ownership claim, not just the survey stone or Deepathoon anymore..
From declining to schedule a meeting with India’s Foreign Secretary Vikram Misri to choosing India for his first bilateral foreign visit as Nepal’s Prime Minister, what changed for Balen Shah between March and November 2026?
From quiet diplomacy and military engagement to India’s humanitarian assistance during Nepal’s floods, understand how India and Nepal rebuilt their relationship, and what PM Modi’s meeting with Balen Shah achieved for both countries. 🇮🇳🇳🇵
It's Official!
BJP & Shiromani Akali Dal declare alliance in 2027 Punjab Assembly elections.
Union HM .@AmitShah Ji made final announcement.
CONgress & AAP to have tough fight for 2nd spot.
With SAD back in NDA after 6 yrs, NDA tally ⬆️s to 320 in LS.
பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகத்தினர் வாழும் காஷ்மீரில் கூட ஆர்ட்டிகள் 370 நீக்கப்பட்ட பொழுது இவ்வளவு பிரச்சனை வரல.
அதே மாதிரி இந்தியாவுல பெரிய கலவரமா வெடிக்கும் என்று சொன்ன அயோத்தில ராமர் கோவில் கட்டும்போது கூட இவ்ளோ பிரச்சனை வெடிக்கல
ஆனா உலகத்திலேயே அதிகமான கோவில்களை கொண்டுள்ள ஹிந்துக்கள் அதிகமாக வாழும் மாநிலமான தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையிலே தீபம் ஏற்றுவதற்கு எவ்வளவு தடைகள் அதுவும் சிறுபான்மையினரிடமிருந்தும் அவர்களுக்கு துணை நிற்கும் அரசிடமிருந்தும். இப்ப புரியுதா எதுக்கு இன்னும் தமிழ்நாட்டுல எல்லா கோவில்களும் HR & CE கண்ட்ரோல்ல இருக்குன்னு. என்ன ஹிந்துக்களின் கோவில்கள் இந்துக்களுக்கு கிடைச்சிருச்சுனா நாங்களும் அசைக்க முடியாத சக்தியா மாறிடுவோம் என்ற பயம் தான்
அப்புறம் இந்த மதமாற்றம் பண்ண முடியாது நம்மளோட கோயில் சொத்துக்களையும் கோவில் நிலங்களையும் ஆட்டைய போட முடியாது. வெளிநாட்டில் இருந்து fund வராது.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமா தமிழ்நாட்டுல மதம் மாத்தி பாதி இந்துக்கள் இப்போ கிரிப்டோக்கலா இருக்காங்க அதனால தான் நிறைய இந்துக்கள் பெயரில் இருக்கும் ஸ்கிரிப்டோக்கள் இந்த விஷயத்துக்கு ஆதரவு தராமல் எதிர்க்கிறாங்க.
திருமாவளவனின் இன்னொரு கூட்டணி அமைச்சரும் எதற்கு இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்கன்னு யோசிச்சு பாருங்க
இல்ல யாரை கேடுகெட்டு போனா என்ன நாங்க அமைதி மார்க்கத்திற்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் அப்படின்னு இங்க உள்ள பல திராவிட ஹிந்து தற்குறிகளும் ஹிந்து பெயரில் இருக்கிற கிரிப்டோக்களும் முல்லாக்களும் கங்கணம் கட்டிட்டு ஹிந்து மதத்தை அழிக்கிற வேலையை சிறப்பா செய்றாங்க .
இதெல்லாம் நான் சொல்றதுனால யாரும் திருந்த போவதில்லை ஆனா நம்மளுடைய கோவிலுக்கு ஒரு ஆபத்து வரும் பொழுது எதிர்வினை புரியாத நாம என்ன சாமி கும்பிட்டாலும் அதுக்கான பலன் கிடையாது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆரஞ்சு நிறப் பட்டு உடுத்தி இருபுறமும் #சிங்கமுகம் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து #மகாராணி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை
#மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் அருள் அனைவரும் பெறுக 🙏🔱🙇♀️