தமிழகத்தில் இன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தற்குறி கூட்டம், கவர்ச்சியால் வெற்றி பெற்றார்கள் என்று சொல்கிறார்கள். வேறு எதை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள்? வேறு என்ன களப்பணியை அவர்கள் செய்திருக்கிறார்கள்?" - மேயர் பிரியா.
Cpi(M) சன்முகம் நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்துள்ளார். கட்சியின் மாநில குழுவில் விஜய் மற்றும் உதயசந்திரன் ஆகியோரின் நண்பரான எழுத்தாளர் சு.வெங்கடேசன்,முன்னாள் மாநிலசெயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களாக மாறி விட்டனர் அவர்களை சமாளிக்க சண்முகம் திமுகவிற்கெதிராக பேசுகிறாராம் கேரளாவிலும் மே.வங்கத்திலும் தோற்றது ஏன் என தோழர்கள் விளக்குவார்களா