Set a reminder for my upcoming Space! https://t.co/0DZrYnTHCg
Dharmasthala- Is our constitution under threat?"
A X(Twitter) Spaces Discussion hosted by #குட்டிசுவரு_ReadingClub and
#பரியின்பனுவல்பட்டறை
Special Guests:
1. Senior Advocate Balan
2. Journalist Ashok Kumar
along with our journalist Karikalan (@KariKalankiru) from Tribes Youtube channel will be joining us.
அண்ணாவையும் திட்டிக்கொண்டிருந்த வாய், இப்போது வேறு மாதிரி பேசுகிறது..
அண்ணா உட்பட மூன்று பேருக்கு நடுவில் ஒரு பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள் என்று கீழ்த்தரமாக நான்கு பேரின் நினைவிடங்களையும் பேசிய எச்சிலை பொறுக்கி, இப்போது அண்ணாவின் கால் கட்டை விரலை கடிக���க வந்திருக்கிறது..
இதான் பாயிண்ட். ஒரு உண்மையான விசிககாரன் அந்த இடத்துல கை தட்டிக்கிட்டு உக்காந்திருக்க மாட்டான். தன்னோட எதிர்ப்பை பதிவு பண்ணியிருப்பான். MP சீட்டுக்காக உள்ள வந்தவன்கிட்ட அதை எதிர்பார்க்க முடியாது.
முகப்புப் படத்தில் திருமா.
அதாவது திருமாவளவனால் அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவராகக் கொண்டு போய் சேர்க்க முடியாதாம். கட்சி வளர, அம்பேத்கரை கொண்டு சேர்க்க உயர்சாதியிலிருந்து ஆதவ் அர்ஜுன் போல ஒரு தலைவர் வேண்டுமாம்.
எந்த திட்டம் கொண்ட��� வந்தாலும் அதை குறை சொல்வது மட்டும் தான் சீமானின் வேலை
மாதம் ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று திரள்நிதி பிச்சை எடுக்கும் சீமானுக்கு
தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் பிச்சையாகத்தான் தெரியும்
#சங்கி_சீமான்
பாவம் தம்பிகளும் தங்கைகளும்...
இப்படியான பைத்தியக்காரன���டம் சிக்கி தங்கள் இளமைப்பருவத்தை பலரும், செல்வத்தை சிலரும் இழந்திருக்கின்றனர்.
தமிழ்நாடு வாழ் தம்பிகள்/தங்கைகள் போதாதென வெளிநாடு வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் தாங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இவனிடம் கொட்டி அழுதிருக்கின்றனர்.
1949ல் சென்னை ராபின்சன்பூங்காவில் திமுகவை தொடங்கிய அன்று அண்ணா பேசியதை அறியாத் தம்பிகளும் தங்கைகளும் அறிந்துக்கொள்க...
"நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர். பெரியார் எனக்கு தலைவரானார், நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆனேன்!"
அன்றும் இன்றும் என்னிடம் சண்டைக்கு வந்த / வரும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நான் பொறுமையாக பதில் அளிப்பதை எத்தனையோ முறை என்னரும் உடன்பிறப்புகள், என் மேலிருக்கும் அன்பின் பொருட்டு, மரியாதையின் பொருட்டு நிறுத்த சொல்லியிருக்கின்றனர்.
அவர்களுக்கு அன்றும் இன்றும் நான் சொன்னதும் சொல��வதும் இது தான்...
தடுமாறி, தடம்மாறி நம்மிடமிருந்து வழிமாறி சென்றவர்கள் நம்மவர்களே!
அவர்கள் நம்மை ஏசுவதையாே, வசைபாடுவதையாே கண்டு கோபப்படத் தேவையில்லை.
அது அறியாப்பருவத்தின் அதீத செயலே அன்றி...அகமறிந்தாே, புறமறிந்தோ செய்வதல்ல.
16 வயதில் ஆரம்பித்து 30 வரை அப்பனிடம் சண்டையிடாத பிள்ளையாே, அண்ணனிடம் சண்டையிடாத தம்பியாே உண்டா?
அதற்காக அவர்களை குடும்பத்திலிருந்து விலக்கியா விடுகிறோம்?
ஒரு சுற்று தான் சுற்றிவரட்டுமே என்று அப்பாவும் அண்ணனும் கண்டுக்காமல் விடுவதில்லையா என்ன?
அது போலத் தான் இதுவும்.
எனவே இப்படி மாறி மாறி உளறிக்கொட்டும் சீமானின் பேச்சைக் கண்டு மல்லாந்துக் கிடக்கும் தம்பி தங்கைகளை கண்டால் முகத்தில் திராவிட நீர் தெளித்து எழுப்பி அறிவாலயம் நோக்கி அழைத்து செல்வோம்.
அவர்கள் வெட்கப்படுவார்கள் தான்.
வேண்டாம் இனி அரசியல் என்று கூட சொல்வார்கள் தான். அப்படியே விட்டுவிடாமல் தோளில் கைப்போட்டு கூட்டிச்செல்வோம்.
சொந்த வீட்டில் கோபித்து���்கொண்டு வாடகை வீடு தேடிச் சென்றோர் தங்கள் சொந்த வீட்டுக்கே வருவது பிழையுமல்ல, உலகில் இல்லாத நடைமுறையுமல்ல.
திரள்நிதி திரட்டியது போதும் தம்பிகளே!
திரண்டு வாருங்கள் தங்கைகளே!!
தலைவர் இருக்கின்றார்!!!
மோடி ஆட்சியில் ஒழி(ளி)க்கப்ட்ட நலத்திடங்கள் என்ற தலைப்பில் நம்முடன் கலந்துரையாட வருகிறார் இந்திரகுமார் தேரடி @THE_INDRA_KUMAR
அவர்கள்
மாலை 7.00 pm https://t.co/nfn19mJPOl