சீமான் கருணாநிதியைப் பாராட்டுகிறார், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று ஆதாரமற்ற கதைகளைப் புனைவதில் காட்டும் ஆர்வத்தில்,
விஜய் +காங்கிரஸ் அரசியல் கூட்டணியைப் பற்றியும் பேசலாமே!
2009 ஈழத் தமிழர் பேரவலத்தின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு.
அந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசுப் படைகள் மீது பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு பதிவு செய்துள்ளது.
இன்று விஜய்யின் TVK-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது; இரு கட்சிகளும் கூட்டணியையும் முறைப்படுத்தியுள்ளன.
சீமான் சொல்லாததைச் சொன்னதாகப் பரப்புவதற்கு முன்பு,
இந்த அரசியல் முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பலாமே!
@TVKVijayHQ
எவன் சொன்னா கேக்குறான்
உங்களுக்கு தெரியுமா?? பாரம்பரிய விதைகள் உங்களிடத்தில் இருந்தால் அதை நீங்கள் அடுத்தவருக்கு விற்பனை செய்ய முடியாது இந்தியாவில் சட்டம் இருக்கிறது அப்படி விற்பனை செய்வதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெறனும் இன்னும் ஒரு 15 வருடம்தான் எவனும் வீட்டு மாடில தோட்டம் கூட போட முடியாது விதை இருந்தாதான போடுவ 😁😁