☀எங்கள் அண்ணன் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சார்பாக மாபெரும் நீர் மோர் ,பழரசம் வழங்கும் விழா சீரும் சிறப்பாக நடைபெற்றது...மாநில தலைவர் சூரிய நாராயணன் மற்றும் மாநில பொருளாலர் கலையழகன் மற்றும் மன்ற நிர்��ாகிகள் கலந்து கொண்டனர்.🙏 @chiyaan